C.A.07.03.2022 (Tamil Version)
- பிரதமர் நரேந்திர மோடி பூனேவில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
- பூனே நகரில் 150 மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்
- பிரபல கார்டூனிஸ்ட் ஆர் கே லக்ஷ்மன் பெயரில் பலேவாடியில் அமைக்கப்பட்டுள்ள காட்சிக் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
- விருதுநகர் – அருப்புக்கோட்டை அருகில் இருக்கும் பந்தல்குடியில் ராம்கோ சிமெண்ட் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் பல்லுயிர் பெருக்க சுற்றுசூழல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- சிவில் விமான பயிற்சிக்கு முதன்முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறையைச்சார்ந்த “ஹன்சா என்ஜி” விமானத்தை அறிவியல் தொழில்நுட்ப ஆய்வக கவுன்சில் (CSIR) உருவாக்கியுள்ளது.
- குறைந்தபட்ச GST வரம்பை 5%-ல் இருந்து 8%-ஆக உயர்த்த பரிசீலனை. தற்போது இந்தியாவில் GST வரம்பு 5%, 12%, 18% மற்றும் 28% என்று நான்கு வகைகளாக இருக்கிறது.
- ராஜஸ்தானில் இருக்கும் பீகானீரில் ஒட்டக திருவிழா தொடங்கியது.
C.A.07.03.2022 (English Version)
- Prime Minister Narendra Modi inaugurated the Metro rail service in Pune.
- PM Launched 150 electric bus services in Pune
- PM Renowned cartoonist R K Laxman inaugurated the show set in Palevadi.
- Virudhunagar – Chief Minister MK Stalin inaugurated the Biodiversity Ecological Park at Ramco Cement Limestone Mine at Bandalgudi near Aruppukottai.
- The Council for Scientific and Technological Laboratory (CSIR) has developed the first generation Hansa NG aircraft made in India for civil aviation training.
- Consideration to raise the minimum GST limit from 5% to 8%. Currently, the GST limit in India is 4%, 12%, 18% and 28%.
- The Camel Festival has started in Bikaner, Rajasthan.