Current Affairs – March 07, 2022

0
27

C.A.07.03.2022 (Tamil Version)

  1. பிரதமர் நரேந்திர மோடி பூனேவில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
    1. பூனே நகரில் 150 மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்
    2. பிரபல கார்டூனிஸ்ட் ஆர் கே லக்ஷ்மன் பெயரில் பலேவாடியில் அமைக்கப்பட்டுள்ள காட்சிக் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
  2. விருதுநகர் – அருப்புக்கோட்டை அருகில் இருக்கும் பந்தல்குடியில் ராம்கோ சிமெண்ட் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் பல்லுயிர் பெருக்க சுற்றுசூழல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  1. சிவில் விமான பயிற்சிக்கு முதன்முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறையைச்சார்ந்த “ஹன்சா என்ஜி” விமானத்தை அறிவியல் தொழில்நுட்ப ஆய்வக கவுன்சில் (CSIR) உருவாக்கியுள்ளது.
  1. குறைந்தபட்ச GST வரம்பை 5%-ல் இருந்து 8%-ஆக உயர்த்த பரிசீலனை. தற்போது இந்தியாவில் GST வரம்பு 5%, 12%, 18% மற்றும் 28% என்று நான்கு வகைகளாக இருக்கிறது.
  1. ராஜஸ்தானில் இருக்கும் பீகானீரில் ஒட்டக திருவிழா தொடங்கியது.

 

C.A.07.03.2022 (English Version)

  1. Prime Minister Narendra Modi inaugurated the Metro rail service in Pune.
    1. PM Launched 150 electric bus services in Pune
    2. PM Renowned cartoonist R K Laxman inaugurated the show set in Palevadi.
  1. Virudhunagar – Chief Minister MK Stalin inaugurated the Biodiversity Ecological Park at Ramco Cement Limestone Mine at Bandalgudi near Aruppukottai.
  1. The Council for Scientific and Technological Laboratory (CSIR) has developed the first generation Hansa NG aircraft made in India for civil aviation training.
  1. Consideration to raise the minimum GST limit from 5% to 8%. Currently, the GST limit in India is 4%, 12%, 18% and 28%.
  1. The Camel Festival has started in Bikaner, Rajasthan.

Click here to download PDF material : CA 07.03.2022