Engineers Day 2022: 7 facts to know about Mokshagundam Visvesvaraya

Tamil Version முதல் இந்திய சிவில் இன்ஜினியர், அரசியல்வாதி மற்றும் மைசூரின் 19வது திவான், சர் மோக்ஷகுண்டம் விஸ்வேஷ்வரய்யா (15 செப்டம்பர் 1861 – 12/14 ஏப்ரல் 1962), எம்.வி., 1912 முதல் 1918 வரை பணியாற்றினார். அவர் பெங்களூரில் தனது முறையான கல்வியைத் தொடங்கினார். , மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் BSc பெற்றார், பின்னர் ஆசியாவின் மூன்றாவது பழமையான பொறியியல் கல்லூரியான புனேவில் உள்ள பொறியியல் கல்லூரியின் மூலம் பம்பாய் பல்கலைக்கழகத்தில் DCE (டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங்)Continue reading “Engineers Day 2022: 7 facts to know about Mokshagundam Visvesvaraya”

TNPSC Current Affairs – Sep 05, 2022

CA 05.09.2022(Tamil Version) முக்கிய தினங்கள்  1. 05.09.2022   ஆசிரியர் தினம்   நாட்டின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், 2 வது குடியரசு தலைவருமான முனைவர். ராதாகிருஷ்ணன் (1888) பிறந்த தினம்.  இன்று  உலக கருணை தினம். (புனித அன்னை தெரேசா நினைவு தினத்தை (1997) உலக கருணை தினமாக ஐ.நா. அறிவித்தது).   மாநில செய்திகள்  1. கப்பலோட்டிய தமிழன்  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151 வது பிறந்தநாள்.   2. புரிந்துணர்வு ஒப்பந்தம்   நாட்டின் எதிர்காலContinue reading “TNPSC Current Affairs – Sep 05, 2022”

TNPSC Current Affairs – Sep 04, 2022

CA 04.09.2022(Tamil Version) மாநில செய்திகள்  1. ‘ஒரு வார்த்தை’   ட்விட்டரில் பரபரப்பாக நடைபெற்ற ஒரு வார்த்தை சவாலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.   அமெரிக்காவைச் சேர்ந்த ரயில் நிறுவனம் முதலில், ரயில் என்கிற ஒரு வார்த்தையை twitter-ல் பதிவிட்டு அனைவரையும் சவாலுக்கு அழைத்தது.   அமெரிக்க அதிபர் ஜோபைடனும் ஜனநாயகம் என்கிற வார்த்தையை பதிவு செய்தார்.   கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் என்கிற வார்த்தையை பதிவு செய்தார்.   இந்தச் சவாலில்Continue reading “TNPSC Current Affairs – Sep 04, 2022”

TNPSC Current Affairs – Sep 03, 2022

CA 03.09.2022(Tamil Version) மாநில செய்திகள்  1. பெரியார் அண்ணா விருதுகள் அறிவிப்பு   பெரியார் விருது:   கோபி தொகுதி முன்னாள் எம்.பி பி.ஏ.சாமிநாதனின் மனைவி சம்பூரணத்துக்கு பெரியார் விருது வழங்கப்படுகிறது.   அண்ணா விருது:   கோவை தொகுதி முன்னாள் எம்.பி இரா.மோகனுக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்திலும் மிசா சட்டத்தின் கீழ் சிறை சென்றார்.   கலைஞர் விருது:   திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது அளிக்கப்படுகிறது.   இந்தி எதிர்ப்புContinue reading “TNPSC Current Affairs – Sep 03, 2022”

TNPSC Current Affairs – SEP 02, 2022

CA 02.09.2022(Tamil Version) மாநில செய்திகள்  1. அதிக மழைப்பதிவு   கடந்த 122 ஆண்டுகளில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மூன்றாவது முறையாக ஆகஸ்ட் மாதத்தில் அதிகமான மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.   திருநெல்வேலி, நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், விருதுநகர், சிவகங்கை உள்ள 18 மாவட்டங்களில் தென்மேற்கு பருவகாலத்தில் 100 சதவீதத்திற்கும் அதிகமாக மழை அளவு பதிவாகியுள்ளது.   1906 ஆம் ஆண்டில் 112cm, 1909ஆம் ஆண்டில் 127 சென்டிமீட்டர்Continue reading “TNPSC Current Affairs – SEP 02, 2022”

TNPSC Current Affairs – SEP 01, 2022

CA 01.09.2022(Tamil Version) மத்திய செய்திகள்  1. ஜிடிபி 13.5% உயர்வு   நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)  13.5% அதிகரித்துள்ளது.   கடந்த 2021-22 நிதியாண்டின் கடைசி மூன்று காலாண்டுகளில் பதிவான விகிதத்தை காட்டிலும் நிகழாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 13.5% அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) தெரிவித்துள்ளது.   2023 நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 7.5 சதவீதமாக அதிகரிக்கும்.   2.Continue reading “TNPSC Current Affairs – SEP 01, 2022”

TNPSC Current Affairs – Aug 31, 2022

CA 31.08.2022(Tamil Version) மாநில செய்திகள்  1. சென்னையில் சர்வதேச சுகாதாரத் தரவு மாநாடு   சங்கர நேத்ராலயா மற்றும் சர்வதேச ஹெல்த் கேர் டேட்டா அனலெட்டிக்கல் சங்கம் ஆகியவை சார்பில் சென்னையில் சர்வதேச சுகாதார தரவு ஆய்வு மாநாடு அண்மையில் நடைபெற்றது.   ‘டேட்டா கான் – 2022’ என்ற பெயரில் நடைபெற்ற அந்த மாநாட்டில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் கலந்து கொண்டதாக சங்கர நேத்ராலயா நிர்வாகிகள் தெரிவித்தனர்.   2.Continue reading “TNPSC Current Affairs – Aug 31, 2022”

TNPSC Current Affairs – Aug 30, 2022

CA 30.08.2022(Tamil Version) மாநில செய்திகள்  1. தேசிய தர உறுதி அங்கீகாரம்   தமிழகத்தில் செயல்படும் ஐந்து ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வகங்களுக்கு நாட்டிலேயே முதல்முறையாக தேசிய தர உறுதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.   அதனை தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் (என்ஏபிஎல்) வழங்கியது.  தமிழகத்தில் புதிய முயற்சியாக, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் இயங்கும்   திருப்பூர் மாவட்டம், தளவாய்பட்டினம் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம்   திருப்பத்தூர் மாவட்டம், பாச்சூர் ஆரம்பContinue reading “TNPSC Current Affairs – Aug 30, 2022”

TNPSC Current Affairs – Aug 29, 2022

CA 29.08.2022(Tamil Version) மத்திய செய்திகள்  1. மனதின் குரல்   செப்டம்பர் மாதம் ஆனது ஊட்டச்சத்துக்கான மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.   நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பது மிகவும் அவசியம்.   தகவல் தொழில்நுட்பத்தின் சிறப்பான பயன்பாடும் மக்களின் பங்கேற்பும் ‘போஷன் இந்தியா’ திட்டத்தின் முக்கிய பகுதியாக மாறி உள்ளன.   வீடு தோறும் குழாய் மூலமாக குடிநீர் விநியோகிக்கும் ஜல்ஜீவன் திட்டமானது ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும்.  இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023 ஆம் ஆண்டு சர்வதேசContinue reading “TNPSC Current Affairs – Aug 29, 2022”