Current Affairs – March 06, 2022

C.A.06.03.2022 (Tamil Version)

  1. உக்ரைனில் இருந்து மாணவர்கள் மீட்புக்கு ரூபாய்5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
  1. ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது
  1. INS சென்னை போர்க்கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை (நீடிக்கப்பட்ட இலக்கு சோதனை) வெற்றியடைந்தது.
  1. வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் மும்பை பங்குசந்தையுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  1. நாட்டில் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு குவாண்டம் தகவல் தொடர்பு சோதனை வெற்றி – DRDO, டெல்லி IIT அறிவியலாளர்கள் சாதனை.
    1. பாதுகாப்பாக தகவலை பரிமாற்றம் வகையில் உருவாக்கப்பட்டது
    2. உத்திரபிரதேசத்தில் இருக்கும் பிரயாக்ராஜ் to வித்தியாசல் நகரங்களுக்கு இடையே குவாண்டம் சாவி விநியோகம்
  1. மண்வளத்தை பாதுகாக்க லண்டனில் இருந்து இருசக்கர வாகனத்தில் 30,000 கிலோமீட்டர் தூரம் சத்குரு பயணம்

 

C.A.06.03.2022 (English Version)

  1. The Tamil Nadu government has announced that Rs 3.5 crore has been allocated for the rescue of students from Ukraine
  1. Commission headed by retired High Court Judge Kirubakaran was set up to provide relief to those deceived by real estate
  1. Brahmos missile (extended target test) fired from INS Chennai warship succeeds.
  1. Government of Tamil Nadu Memorandum of Understanding with the Mumbai Stock Exchange to enhance employment and growth.
  1. DRDO, Delhi IIT scientists’ record of success in quantum communication test for 100 km distance in domestic technology for the first time in the country.
    1. Created for secure information exchange
    2. Quantum key distribution between Prayagraj to different cities in Uttar Pradesh
  1. Satguru travels 30,000 km on a two-wheeler from London to protect the soil

 

Click here to download PDF material : CA 06.03.2022