Current Affairs – March 05, 2022

0
33

C.A.05.03.2022 (Tamil Version)

 1. அணுமின் நிலையம் மீது ரஷ்யா குண்டுவீச்சு.
  • உக்ரைனின் எனர்ஹோடேர் நகரில் உள்ள சப்போரிஜ்ஜியா அணுமின் நிலையம்
  • ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம்
 2. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான “கேத் ஆய்வகம்” தமிழகத்தில் முதல் முறையாக சென்னையில் நிறுவப்பட்டுள்ளது
  • இந்த ஆய்வகம் இதயம், ரத்தநாளம், புற்றுநோய் மற்றும் நரம்பு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்க உதவியாக இருக்கும்.
 3. வரும் 2030-ம் வருடத்துக்குள் நிலக்கரி போன்ற புதை படிம எரிமம் அற்ற 50% எரிசக்தி நிறுவும் திறனை இந்தியா அடையும்.
  • இதன் மூலம் 500 ஜிகா வாட் புதை படிம எரிமம் அற்ற எரிசக்தி திறனை அடைய முடியும்
  • 2070-ம் ஆண்டுக்குள் முற்றிலும் கரிமிலவாயுவற்ற மாசற்ற உலகை அடைவதற்கான உறுதியை இந்தியா கிளஸ்க்கோ மாநாட்டில் அளித்துள்ளது
  • அண்மையில் இந்தூரில் “கோபர் தான்” நிலையம் தொடங்கப்பட்டது. (உயிரி அழுத்தமூடப்பட்ட இயற்கை எரிவாயு)
 4. திட்டங்கள்:-
  • உஜ்வாலா திட்டம்: எரிசக்தி சேமிப்புத்திறன் கொண்ட பொருட்களுக்கு முன்னுரிமை
   1. குறைந்த விலையில் LED பல்புகள் விநோயோகம் செய்யும்
  • ஜல் ஜீவன் திட்டம்: வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டம். (இலக்கு 2024)
  • தூய்மை இந்தியா திட்டம்: இலவச கழிப்பறை
 5. ரயில்கள் மோதுவதை தவிர்க்க உதவும் “கவச கருவி”வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
 6. உலக தடகள ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப்- 20 கிலோ மீட்டர் பந்தயத்தில் இந்திய மகளிர் அணி வெண்கல பதக்கம் வென்று சாதனை.
  • நடைபெற்ற இடம் : மஸ்கட்
  • வெற்றியாளர்கள் : ரவீனா, பாவனா ஜாட், முனிதா பிரஜாபதி
 7. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த ஸ்பின் பாத்து வீச்சாளர் ஷேன் வார்னே மறைவு.
  • டெஸ்ட் விக்கெட்கள் : 708
  • ஒருநாள் விக்கெட்கள் : 293
  • IPL விக்கெட்கள்: 57
 8. விராட் கோஹ்லி 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார்.
  • எதிர்நாடு : இலங்கை
  • போட்டி நடந்த இடம் : மொஹாலி

 

C.A.05.03.2022 (English Version)

 1. Russia bombs nuclear power plant.
  • Saporizhia Atomic Power Station in Enerhodor, Ukraine
  • Europe’s largest nuclear power plant
 2. The Kate Laboratory for Artificial Intelligence Technology has been set up in Chennai for the first time in Tamil Nadu
  • This lab will help solve various problems related to heart, blood vessel, cancer and nerve.
 3. By 2030, India will have the capacity to install 50% of fossil fuels such as coal.
  • It can achieve 500 GW of fossil fuel-free energy capacity
  • India pledges to achieve a completely carbon-free world by 2070 at the Glasgow Conference
  • The “Kopar Than” station was recently launched in Indore. (Bio Compressed Natural Gas)
 4. Projects
  • Ujwala Project: Priority for energy saving products
   1. Low cost LED bulbs will do the trick
  • Jal Jeevan Project: A project to provide drinking water directly to households. (Target 2024)
  • Purity India Project: Free Toilet
 5. The “armored device” that helps prevent trains from colliding has been successfully tested
 6. World Athletics Race Walking Championship – Indian women’s team wins bronze medal in 20 km race.
  • Venue: Muscat
  • Winners: Raveena, Bhavana Jat, Munita Prajapati
 7. Australian cricketer and best spinner Shane Warne passes away.
  • Test wickets: 708
  • ODI wickets: 293
  • IPL wickets: 57
 8. Virat Kohli plays in the 100th Test.
  • Opposite: Sri Lanka
  • Venue: Mohali

Click here to download PDF material: CA 05.03.2022