Home TNPSC TNPSC Weekly Current Affairs -2022

TNPSC Weekly Current Affairs -2022

0
35

[NOV 13 TO NOV 19]

ஸ்ரீ ரவிசங்கருக்கு காந்தி அமைதி யாத்திரை விருது

# மகாத்மா காந்தி மற்றும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரின் அமைதி மற்றும் அகிம்சைக் கொள்கைகளைப் பரப்புவதில் தொடர்ச்சியான முயற்சியை மேற்கொண்டுவருவதற்காக வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கருக்கு 'காந்தி அமைதி யாத்திரை விருது' வழங்கப்பட்டுள்ளது.
# அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற நிகழ்வில், அந்நாட்டில் செயல்பட்டுவரும் காந்தி தொண்டு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட காந்தி அமைதி யாத்திரை விருதை அவர் நேரில் பெற்றுக்கொண்டார்.