CA (Tamil Version)
1. தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் எண்ம விருது அறிமுகம்
- தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் எண்ம (டிஜிட்டல்) விருது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விருது முதல்முதலாக 15 சிலைகளை பறிமுதல் செய்த தனிப்படையினருக்கு வழங்கப்பட்டது.
- நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் விருதுகளை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அறிமுகம் செய்துள்ளது.
- எண்ம கரன்சி போல இந்த விருதுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
- உலகில் துபை காவல் துறை இந்த விருதுகளை முதல்முறையாக அறிமுகம் செய்தது.
CA (English Version)
1. Museum – Gangaikonda Cholapuram
- Tamil Nadu Chief Minister M. K. Stalin said that a museum will be set up in Gangaikonda Cholapuram, Ariyalur district.
- Cement Corridor Project:
- Cement Corridor Project will be implemented in Ariyalur to prevent damage to roads by heavy vehicles.
- fossil park:
- Geological fossil park will be set up in the area between Ariyalur and Perambalur at a cost of Rs.10 crore.