CA 01.10.2022(Tamil Version)
மாநில அரசு
1. சீனாவுக்கு இணையாக தமிழகத்தில் கைபேசி உற்பத்தி
- செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டியில் ரூபாய் 1200 கோடி முதலீட்டில் பெகாட்ரான் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது:
- தைவான் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான பெகட்ரான் நிறுவனம் தமிழகத்தில் கைபேசி உற்பத்தியை தொடங்குவதை வரவேற்கிறேன்.
- உலகப் புகழ் பெற்ற நிறுவனம் இங்கு உற்பத்தியை தொடங்கி இருப்பது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை.
- அகில இந்திய அளவில் வணிகம் புரிதலை எளிதாக்கும் தரவரிசையில் சாதனையாளர் மாநிலம் என்று அங்கீகாரம் பெற்ற முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது.
- நான்காம் தொழில் புரட்சியின் மின்னணுவியல் துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
- மின்னணுவியல் துறையை தமிழக அரசு வளர்ந்து வரும் துறையாக வகைப்படுத்தியுள்ளது.
- இதை கருத்தில் கொண்டு தமிழகம் மின்னணு மென்பொருள் கொள்கை வெளியிடப்பட உள்ளது.
2. ரத்தக்கொடையாளர்கள் விவரம் பதிவிட தனிச் செயலி
- ரத்தக்கொடையாளர்களின் விவரங்களை பதிவிட ரூபாய் 10 லட்சத்தில் தனி கைப்பேசி செயலியும் கணினி மயமாக்கப்பட்ட பதிவேடும் உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்ததான தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டுக்கான தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தின் கருப்பொருள் ஒற்றுமையுடன் ரத்ததானம் செய்வோம்.
- ஒருங்கிணைந்த முயற்சியுடன் உயிர்களை காப்போம் என்பதாகும்.
- 20 நிமிடங்கள் போதும்:
- ரத்த தானத்தின் போது 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது.
- இதற்கு 20 நிமிடங்களே ஆகும்.
- இந்த தளத்தில் ரத்ததான முகாம் மற்றும் ரத்தக்கொடையாளர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
- ரத்த வகைகளின் இருப்பை தெரிந்து கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
- ரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க e-RaktKosh என்ற இணையதளம் செயல்பாட்டில் உள்ளது.
- இந்த தளத்தில் ரத்ததான முகாம் மற்றும் ரத்தக்கொடையாளர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
- ரத்த வகைகளின் இருப்பை தெரிந்து கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய செய்திகள்
1. 5ஜி சேவை இன்று தொடக்கம்
- டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் ஆறாவது இந்திய கைபேசி மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார்.
- அப்போது தொலைத்தொடர்பின் திருப்புமுனையாக இருக்கும் பயிற்சி சேவையையும் அறிமுகப்படுத்துகிறார்.
- இதற்கான அலைக்கற்றை ஏலத்தின் மூலம் அரசுக்கு ரூபாய் 1.50 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.
- ஏர்டெல் ஐடியா–வோடோ, ஜியோ போன்ற நிறுவனங்களோடு, அதானியின் நிறுவனம் சுமார் 26 ஜிகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ளது.
- 5ஜி சேவை நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படும்.
- பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
2. சிறந்த தூய்மை நகரம்
- மத்திய வீட்டு வசதி நகரப்புற வசதி அமைச்சகத்தின் சார்பில் 50,000க்கும் கீழ் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தூய்மையான நகரமாக இராமேஸ்வரம் நகராட்சிக்கு தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.
- குப்பை இல்லாத நகரங்களை உருவாக்கும் நோக்கத்துடன் பிரதமரால் தொடக்கி வைக்கப்பட்ட தூய்மை இந்தியா நகர்புற இயக்கம் 2.0 பதிப்பின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னேற்ற இந்த நிகழ்வு நடைபெற்றது.
- இதில் தூய்மையான சிறு பெரு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
- பெரு நகரங்களுக்கான விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார்.
- சிறுநகரங்களுக்கான 70 தூய்மை விருதுகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் கௌசல் கிஷோர் வழங்கினார்.
3. நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவை
- குஜராத் தலைநகர் காந்தி நகரையும், மகாராஷ்டிரா தலைநகர் மும்பை நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
- நவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலை இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது.
- முக்கியமாக வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் சென்னையில் உள்ள ஜிசிஎஃப்–இல் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
- நாட்டின் ஏற்கனவே புதுத் தில்லி–வாரணாசி, புதுடில்லி ஸ்ரீமாதமா வைஷ்ணவ தேவி காத்ரா ஆகிய இருவழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.
- நாட்டின் 75 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
- இந்நிலையில் மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
- 16 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் ஆனது மணிக்கு 160 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டதாகும்.
- அகமதாபாத் நகரின் தட்லெஜ் முதல் வஸ்தால் வரை அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவையின் முதல் கட்ட திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
- இதன் மூலமாக 21 கிலோமீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
4. வங்கி வட்டி விகிதங்களை 0.5% உயர்த்தியது
- ஆர்பிஐ நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாகவே உள்ள நிலையில் அதை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரெப்போ ரேட் இந்திய ரிசர்வ் வங்கி ஆர்பிஐ 0.5 சதவீதம் உயர்த்தி உள்ளது.
- அதன் காரணமாக வீட்டுக் கடன், வாகனக்கடன், மாதாந்திர தவணை தொகை உள்ளிட்டவற்றுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்த உள்ளன.
- தற்போது 5.90 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும்.
- பணவீக்கம்:
- பணவீக்கமானது நடப்பு 2022-2023 ஆம் நிதி ஆண்டில் 6.7 சதவீதமாக இருக்கும் என ஆர்பியை கணித்துள்ளது.
- அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பணவீக்கம் கட்டுக்குள் வரும் எனவும் ஆர்பிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
- நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்புநிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என்று ஆர்பிஐ முன்பு கணித்திருந்த நிலையில் அந்த கணிப்பை ஏழு சதவீதம் என தற்போது குறைத்துள்ளது.
5. இந்தியாவில் 2023 மோட்டோ ஜிபி பந்தயம்
- உலக அளவில் பிரதான மோட்டார் சைக்கிள் பந்தயமான மோட்டோ ஜிபி ரேஸ் இந்தியாவில் முதல் முறையாக அடுத்த ஆண்டு நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- அந்த ஆண்டு செப்டம்பர் 22-24 காலகட்டத்தில் அதை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- இதன் மூலம் சர்வதேச அளவிலான மோட்டார் பந்தயம் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு திரும்புகிறது.
- கடைசியாக உத்தரபிரதேசத்தின் நொய்டா பகுதியில் இருக்கும் புத் சர்வதேச சர்க்யூட்டில் 2011-2013 காலகட்டத்தில் எஃப் 1 கார் பந்தயம் நடைபெற்றது நிறைவு கூறத்தக்கது.
- தற்போது மோட்டோ ஜிபி பந்தயத்தை நடத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா 31 வது களமாக இணைகிறது.
- மொத்தம் 21 பந்தயங்கள் நடத்தப்படும். அடுத்த காலண்டரில், இந்தியாவில் 2023 செப்டம்பரில் 14வது சுற்றை நடத்த பட்டியலிடப்பட்டுள்ளது.
- முன்னதாக, மோட்டோ ஜிபி பந்தயத்தை இந்தியாவில் 7 ஆண்டுகளுக்கு நடத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
6. சர்வதேச புத்தாக்க குறியீடு
- நவீன தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில் புத்தாக்கம் முக்கிய இடத்தை பெற்று வருகிறது.
- புத்தாக்கத்தில் நாடுகள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன என்பதற்கான ஆய்வை உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு (டபுள்யுஐபிஓ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
- நடப்பாண்டுக்கான ஆய்வின் அடிப்படையில் சர்வதேச புத்தாக்க குறியீட்டை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
- கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா 6 இடங்கள் முன்னேறி முன்னேற்றம் கண்டுள்ளது.
- தற்போது 40ஆவது இடத்தில் உள்ள இந்தியா இந்த குறியீட்டில் தலைசிறந்த 40 நாடுகள் பட்டியலுக்குள் வருவது இதுவே முதல் முறையாகும்.
- அதுவும் குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டில் சர்வதேச புத்தாக்க குறியீட்டில் இந்தியா 81 வது இடத்தில் இருந்தது.
- பிராந்திய அடிப்படையில் முதல் மூன்று நாடுகள்
- தென் அமெரிக்கா
- சிலி
- பிரேசில்
- மெக்சிகோ
- ஆப்பிரிக்கா
- தென்னாப்பிரிக்கா
- போட்ஸ்சைனா
- கென்யா
- மேற்கு ஆசியா
- இஸ்ரேல்
- ஐக்கிய அரபு அமீரகம்
- துருக்கி
- தென்கிழக்கு ஆசியா
- தென்கொரியா
- சிங்கப்பூர்
- சீனா
- வட அமெரிக்கா
- அமெரிக்கா
- கனடா
- ஐரோப்பா
- சுவிட்சர்லாந்து
- ஸ்வீடன்
- பிரிட்டன்
- மத்திய தெற்கு ஆசியா
- இந்தியா
- ஈரான்
- உஸ்பெகிஸ்தான்
- வருமானம் அடிப்படையில் முதல் மூன்று நாடுகள் அதிக வருமானம்
- சுவிட்சர்லாந்து
- அமெரிக்கா
- ஸ்வீடன்
- அதிக நடுத்தர வருமானம்
- சீனா
- பல்கேரியா
- பயேரியா
- குறைந்த நடுத்தர வருமானம்
- இந்தியா
- வியட்நாம்
- ஈரான்
- குறைந்த வருமானம்
- குவாண்டா
- மடகாஸ்கர்
- எத்தியோப்பியா
7. 68வது தேசிய திரைப்பட விருதுகள்
- 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெற்றது.
- அப்போது 2020-ஆம் ஆண்டுக்கான ‘தாதா சாகேப் பால்கே‘ விருதை ஆஷா பரேக்குக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
- நடிகர்,நடிகைகளுக்கு விருது:
- 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்ட நடிகர்,நடிகைகளுக்கும் குடியரசு தலைவர் விருதுகளை வழங்கினார்.
- சிறந்த நடிகருக்கான விருதை சூரரை போற்று திரைப்படத்துக்காக நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார்.
- ‘தானாஜி:தி அன்சங் வாரியர்‘ படத்துக்காக சிறந்த நடிகர் விருதை அஜய் தேவ்கன் பெற்றுக்கொண்டார்.
- சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளியும் திரைப்படத்துக்கான விருதை சூரரை போற்று தயாரிப்பாளரான ஜோதிகாவும் பெற்றுக்கொண்டனர்.
- சிறந்த திரைக்கதைக்கான விருதை சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்கராவும், இசையமைப்பாளருக்கான விருதை ஜி.வி.பிரகாஷ் குமாரும் பெற்றுக் கொண்டனர்.
- சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பழங்குடியினத்தை சேர்ந்த நஞ்சமா பெற்றுக்கொண்டார்.
CA 01.10.2022(English Version)
State Govt
1. Mobile phone production in Tamil Nadu on par with China
- Pegatron factory has been set up at Mahendra City, Chengalpattu District with an investment of Rs.1200 crores.
- CM Stalin inaugurated this plant and said:
- I welcome one of the largest companies in Taiwan, Pegatron, to start manufacturing mobile phones in Tamil Nadu.
- It is the pride of Tamil Nadu that a world famous company has started production here.
- Tamil Nadu is one of the top three states to be recognized as a state achiever in ease of doing business rankings across India.
- Electronics sector plays a very important role in the fourth industrial revolution.
- Government of Tamil Nadu has classified the electronics sector as a growing sector.
- Taking this into consideration Tamil Nadu Electronic Software Policy is going to be released.
2. A separate app to post details of blood donors
- Chief Minister M.K.Stalin announced that a separate mobile application and computerized register will be developed at a cost of Rs 10 lakh to record the details of blood donors.
- Every year 1st October is observed as National Voluntary Blood Donation Day.
- The theme of this year’s National Voluntary Blood Donation Day is Let’s donate blood in unity.
- It means saving lives with a concerted effort.
- 20 minutes is enough:
- Only 350 ml of blood is taken during blood donation.
- It takes only 20 minutes.
- You can register blood donation camp and blood donors on this site.
- Facilities have been made to know the presence of blood types.
- A website called e-RaktKosh is operational to monitor the activities of Blood Centres.
- You can register blood donation camp and blood donors on this site.
- Facilities have been made to know the presence of blood types.
Central News
1. 5G service starts today
- Prime Minister Modi will inaugurate the 6th India Mobile Conference at Pragati Maidan, Delhi.
- Then he also introduces training service which is a turning point in telecommunication.
- Government has got revenue of Rs 1.50 lakh crore through airwave auction for this.
- Along with companies like Airtel Idea-Vodo, Jio, Adani’s company has bid for 5G spectrum in around 26 GHz band.
- 5G service will be introduced first in major cities of the country.
- It will then be gradually expanded over the next few years.
2. Great Cleanliness City
- Rameswaram Municipality was awarded as cleanest city among cities with population less than 50,000 by Union Ministry of Housing and Urban Development at a function held in Delhi.
- The event was held to promote the first anniversary of the Clean India Urban Movement 2.0 Edition launched by the Prime Minister with the aim of creating garbage-free cities.
- In this clean small and big cities were selected.
- President Draupadi Murmu felicitated the awards for major cities.
- Union Minister of State for Housing and Urban Affairs Kausal Kishore presented 70 cleanliness awards for small towns.
3. The third Vande Bharat train service in the country
- Prime Minister Narendra Modi inaugurated the country’s third Vande Bharat train service between Gujarat capital Gandhinagar and Maharashtra capital Mumbai.
- Vande Bharat train with modern facilities is manufactured domestically in India.
- Mainly coaches of Vande Bharat train are manufactured at GCF in Chennai.
- Vande Bharat trains are already running in the country on two routes New Delhi-Varanasi and New Delhi Srimadama Vaishnava Devi Gatra.
- Central government has announced that 75 Vande Bharat trains will be run by August next year to celebrate the country’s 75 years of independence.
- In this context, Prime Minister Modi inaugurated the third Vande Bharat train service.
- The 16-coach Vande Bharat train has a speed of 160 km per hour.
- Prime Minister Modi inaugurated the first phase of metro rail service from Tatlej to Vasthal in Ahmedabad city.
- Through this metro rail service for a distance of 21 km has been started.
4. Bank hiked interest rates by 0.5%
- Repo Rate The Reserve Bank of India (RBI) has raised the interest rate on short-term loans to banks by 0.5 percent to bring inflation under control in the country.
- Because of that, banks are going to increase the interest for home loan, car loan, monthly installment amount etc.
- Presently fixed at 5.90 percent.
- This is highest in last three years.
- Inflation:
- RBI has projected inflation to be 6.7 percent in the current fiscal year 2022-2023.
- RBI also expressed confidence that inflation will come under control from January next year.
- The RBI had earlier projected the country’s Gross Domestic Product (GDP) to grow at 7.2 percent in the current fiscal, but has now lowered that forecast to 7 percent.
5. 2023 MotoGP race in India
- World’s premier motorcycle race MotoGP Race is confirmed to be held in India for the first time next year.
- It is scheduled to be held during September 22-24 that year.
- This brings international level motor racing back to India after nine years.
- The last F1 car race was held at Budh International Circuit in Noida, Uttar Pradesh during 2011-2013.
- India now joins the 31st country in the list of hosts of the MotoGP race.
- A total of 21 races will be held. In the next calendar, India is slated to host the 14th round in September 2023.
- Earlier, an MoU has been signed to host the Moto GP race in India for 7 years.
6. International Code of Innovation
- Innovation is gaining importance as modern technologies continue to evolve.
- The World Intellectual Property Organization (WIPO) conducts an annual survey of how countries are performing in innovation.
- Based on the survey for the current year, the organization has published the International Innovation Index.
- India has improved by 6 places compared to last year.
- This is the first time that India, currently ranked 40th, has made it to the top 40 list of the index.
- Especially since India was ranked 81st in the International Innovation Index in 2015.
- Top three countries by region
- South America
- Chile
- Brazil
- Mexico
- Africa
- South Africa
- Potchina
- Kenya
- West Asia
- Israel
- United Arab Emirates
- Turkey
- Southeast Asia
- South Korea
- Singapore
- China
- North America
- America
- Canada
- Europe
- Switzerland
- Sweden
- Britain
- Central South Asia
- India
- Iran
- Uzbekistan
- In terms of income, the top three countries are the highest income
- Switzerland
- America
- Sweden
- Higher middle income
- China
- Bulgaria
- Pyeria
- Lower middle income
- India
- Vietnam
- Iran
- Low income
- Quanta
- Madagascar
- Ethiopia
7. 68th National Film Awards
- The 68th National Film Awards ceremony was held at Vigyan Bhavan in Delhi.
- Then President Draupadi Murmu presented the ‘Dada Saheb Phalke’ award for the year 2020 to Asha Parekh.
- Awards for Actors and Actresses:
- The President also presented the awards to the actors and actresses who were announced for the year 2020 National Award.
- Actor Surya won the best actor award for the film Potot Surar.
- Ajay Devgan bagged the Best Actor Award for ‘Thanaji: The Unsung Warrior’.
- Aparna Balamurali won the best actress award and producer Jyothika won the film award in honor of Surari Potru.
- Director Sudha Kongara won the best screenplay award for Surarai Pottru and GV Prakash Kumar won the music director award.
- Best playback singer award went to Nanjama from Tribal.