TNPSC Current Affairs – May 11, 2022

0
31

C.A.11.05.2022 (Tamil Version)

 

  1. சேலத்தை தலைமை இடமாக கொண்டு தீயணைப்பு மண்டலம் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
  2. பாதுகாப்பு படையினருக்கு விருது வழங்கும் விழாவில், 13 பேருக்கு “சௌர்ய சக்ரா” விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். (குறிப்பு : பணியின்போது மரணம் எய்திய 6 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. மேலும் பணிக்காலத்தில் அதிகபட்ச அர்ப்பணிப்புடனும் வீரத்துடனும் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்க இந்த விருதுகள் வழங்கப்படுகிறது)
  3. பிரபல சந்தூர் இசைக்கலைஞர் சிவ்குமார் சர்மா மாரடைப்பால் மும்பையில் நேற்று (10.05.2022) காலமானார்.
  4. ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட தானிஷ் சித்திக் உட்பட இந்தியாவை சேர்ந்த 4 புகைப்பட கலைஞர்களுக்கு “புலிட்ஸர்” விருது அறிவிக்கப்பட்டுள்ளது (விருது பெறுபவர்கள் : தானிஷ் சித்திக், அத்னான் அபிதி, சன்னா இர்ஷாத் மட்டூ, அமித் தவே)
  5. அன்னையர் தினத்தை முன்னிட்டு வடக்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் “லக்னோ மெயில்” ரயில் பெட்டியில் பெண்கள் பயணம் செய்யும்போது அவர்களின் குழந்தைகளை பக்கத்தில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் வகையில் புதிய படுக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  6. “கிரிப்டோ” பரிவர்த்தனைக்கு 28% வரி விதிக்க பரிந்துரை. ஜிஎஸ்டி கவுன்சிலில் இறுதி முடிவு எட்டப்படலாம் என்று நம்பிக்கை. தற்போது கிரிப்டோ பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஆனால் சூதாட்டம், லாட்டரி, பந்தயம், குதிரை பந்தயம் போன்றவற்றில் கிரிப்டோ பரிவதனைகளை கருதி அதற்கு 28% வரி விதிக்க கவுன்சில் முடிவு செய்துள்ளது

 

C.A.11.05.2022 (English Version)

 

  1. Chief Minister Stalin announced in the legislature that a fire zone would be created with Salem as its headquarters

 

  1. At the awards ceremony for the security forces, President Ramnath Govind presented the “Shaurya chakra award” awards to 13 people. (Note: The award is given to 6 people who died during the mission. These awards are also given in recognition of outstanding service and dedication during the service period)

 

  1. Famous Chandoor musician Sivkumar Sharma died of a heart attack in Mumbai yesterday (10.05.2022).

 

  1. The Pulitzer Prize has been announced for 4 Indian photographers, including Danish Siddique, who was killed in Afghanistan (recipients of the award: Danish Siddique, Adnan Abidi, Sanna Irshad Mathew, Amit Dave)

 

  1. On the eve of Mother’s Day, the Northern Railway has introduced a new bed facility for women to keep their children safe on the sidewalk while traveling on the “Lucknow Mail” train.

 

  1. Recommendation to levy 28% tax on “crypto” transactions. Hope that the final decision can be reached in the GST Council. Crypto transactions are currently subject to 18% GST. However, the council has decided to levy a 28% tax on crypto transactions in gambling, lotteries, betting and horse racing.

Click here to download PDF material: CA 11.05.2022