C.A.11.05.2022 (Tamil Version) சேலத்தை தலைமை இடமாக கொண்டு தீயணைப்பு மண்டலம் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் பாதுகாப்பு படையினருக்கு விருது வழங்கும் விழாவில், 13 பேருக்கு “சௌர்ய சக்ரா” விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். (குறிப்பு : பணியின்போது மரணம் எய்திய 6 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. மேலும் பணிக்காலத்தில் அதிகபட்ச அர்ப்பணிப்புடனும் வீரத்துடனும் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்க இந்த விருதுகள் வழங்கப்படுகிறது) பிரபல சந்தூர் இசைக்கலைஞர் சிவ்குமார்Continue reading “TNPSC Current Affairs – May 11, 2022”
TNPSC Current Affairs – May 11, 2022
