CA 02.07.2022(Tamil Version)
முக்கிய தினங்கள்
1. ஆகஸ்ட் 2
- இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது.
மாநில செய்திகள்
1. சென்னை அருகே இரண்டாவது விமான நிலையம்
- சென்னை அருகே இரண்டாவது விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.
மத்திய செய்திகள்
1. வலுவான நிலையில் இந்திய பொருளாதாரம்
- இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
- ஜூலை மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூபாய் 1.49 லட்சம் கோடி தமிழகத்தில் ரூபாய் 8,449 கோடி வசூல்.
- இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சத்தை தொட்டது.
- ஏப்ரல் மாதம் ₹ 1,67,540 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆனது.
- இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ₹ 1,48,995 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆனது.
- இது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து வசூல் ஆன இரண்டாவது அதிகபட்ச வருவாயாகும்.
- தமிழகத்தில் 34% அதிகரிப்பு:
- கடந்த ஜூலை மாதம் அதிக ஜிஎஸ்டி வசூலான மாநிலங்களில் மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத்தை தொடர்ந்து தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.
2. குரங்கு அம்மை பரவல்: உயர்நிலைக் குழுவை அமைத்தது மத்திய அரசு
- நாட்டில் குரங்கு அம்மை தொற்று பரவல் சூழலை கண்காணிக்கவும் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறப்பு உயர்நிலை குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
- நீதி ஆயோக் (சுகாதார) உறுப்பினர் வி.கே.பால் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. 5G அலைக்கற்றை
- ஒரு வார காலமாக நடைபெற்ற ஐந்தாம் தலைமுறை 5 ஜி அலைக்கற்றை ஏலம் திங்கட்கிழமையுடன் நிறைவடைந்தது. அலைக்கற்றையானது ₹1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஏலத்தில் ரூபாய் 88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை எடுத்து ஜியோ முதலிடம் பெற்றுள்ளது.
- 5G அலை கற்றை ஏல விவரங்கள்
நிறுவனம் | அலைக்கற்றை அளவு | ஏலத்தொகை |
ரிலையன்ஸ் ஜியோ | 24,740 மெகா ஹெர்ட்ஸ் | ரூபாய் 88,078 கோடி |
பார்தி ஏர்டெல் | 19,867 மெகா ஹெர்ட்ஸ் | ரூபாய் 43,084 கோடி |
வோடஃபோன் ஐடியா | 2,668 மெகா ஹெர்ட்ஸ் | ரூபாய் 18,784 கோடி |
அதானி நிறுவனம் | 400 மெகா ஹெர்ட்ஸ் | ரூபாய் 212 கோடி |
4. பாதுகாப்புத்துறை ஏற்றுமதி ரூபாய் 12,815 கோடியாக உயர்வு
- பாதுகாப்புத்துறை தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களில் தன்னிறைவு பெற்று வரும் நிலையில் நாடு கடந்த 2021-22 நிதியாண்டில் ரூபாய் 13,000 கோடி அளவுக்கு பாதுகாப்பு தொடர்பான பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
- 74 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
- மேலும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்போடு இணைந்துள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் புதுயுக தொழில் முனைவோர், மேக் இன் இந்தியா தயாரிப்பு போன்றவற்றுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
- இந்தியா சுமார் 61 நாடுகளுக்கு பாதுகாப்புத்துறை தொடர்பான பொருள்களை ஏற்றுமதி செய்கிறது.
- இதில் ஸ்கோ மேட் என்கிற பட்டியலில் உள்ள சிறப்பு ரசாயனங்கள், உயிரினங்கள், பொருள்கள், கருவிகள், தொழில்நுட்பங்கள் என ஆறு வகை பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
விளையாட்டு செய்தி
1. பளுதூக்குதலில் இந்தியாவுக்கு தங்கம்
- காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் ஆடுவருக்கான 73 கிலோ பிரிவில் இந்தியாவின் அசிந்தா ஷியுலி தங்கப்பதக்கம் வென்றார்.
- அவருக்கு இது முதல் காமன்வெல்த் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காமன்வெல் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் மூன்றாவது தங்கம் ஆகும்.
CA 02.08.2022(English Version)
Important days
1. August 2
- The birth anniversary of Bingali Venkaiah who designed the Indian National Flag is to be celebrated.
State news
1. Second airport near Chennai
- Kanchipuram to set up a second airport near Chennai the Tamil Nadu government has selected district Parathur.
Central News
1. Indian economy in strong position
- Union Finance Minister Nirmala Sitharaman announced that the Indian economy is in a strong state.
- GST revenue in July was Rs 1.49 lakh crore and Tamil Nadu collected Rs 8,449 crore.
- GST collection hit a new high in April this year.
- GST collection was ₹ 1,67,540 crore this month.
- In this case, last July, ₹ 1,48,995 crore GST was collected.
- This is the second highest revenue collected since the introduction of GST.
- 34% increase in Tamil Nadu:
- Tamil Nadu ranks 4th among the states with highest GST collection last July after Maharashtra, Karnataka and Gujarat.
2. Monkey Measles Outbreak: High Level Committee constituted by Central Govt
- The central government has set up a special high-level committee to monitor the spread of monkey measles in the country and take measures to prevent it.
- Niti Aayog (Health) member VK Paul has been appointed as the Chairman.
3. 5G spectrum
- The week-long fifth generation 5G spectrum auction concluded on Monday. According to the central government, the spectrum was auctioned for ₹1,50,173 crore.
- Jio tops the auction by bagging spectrum worth Rs 88,078 crore
- 5G spectrum auction details
Company | Wavelength | Bid amount |
Reliance Jio | 24,740 MHz | Rs 88,078 crore |
Bharti Airtel | 19,867 MHz | Rs 43,084 crore |
Vodafone Idea | 2,668 MHz | Rs 18,784 crore |
Adani Company | 400 MHz | Rs 212 Crore |
4. Defense exports increase to Rs 12,815 crore
- Union Minister of State for Defense Ajay Bhatt said in the Rajya Sabha on Monday that the country has exported defense-related items to the tune of Rs 13,000 crore in the last financial year 2021-22 while the defense sector is becoming self-sufficient in logistics and weapons.
- 74 percent foreign direct investment is allowed.
- Also priority is being given to Micro, Small and Medium Enterprises, New Age Entrepreneurship, Make in India manufacturing etc. associated with Defense Research and Development Organisation.
- India exports defense related items to around 61 countries.
- In this, six types of goods are exported namely special chemicals, organisms, materials, tools and technologies in the list of ScoMet.
Sports news
1. Gold for India in Weightlifting
- India’s Asinda Shiuli wins gold medal in men’s 73kg category at Commonwealth Weightlifting Championships.
- It is noteworthy that this is his first Commonwealth Games, this is India’s third gold in commonwealth weightlifting.
Telegram – https://t.me/gkrsInstitute