Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – May 09, 2022

TNPSC Current Affairs – May 09, 2022

0

C.A.08.05.2022 (Tamil Version)

 

  1. தென் கிழக்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து வலுவடைந்து நேற்று(8.5.2022) காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு இலங்கை நாடு “அசானி” என்று பெயரிட்டுள்ளது

 

  1. நாட்டிலேயே அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 4 இடங்களில் உள்ள ரயில்பெட்டி பணிமணிகளில் அதிவேக ரயில் பேட்டி தொடர்களை பராமரிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது

 

  1. நடப்பு நிதியாண்டில் 200 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது

 

  1. கேரளாவில் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு “தக்காளி காய்ச்சல்” தீவிரமாக பரவி வருவதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு துரிதப்படுத்தி இருக்கிறது.

 

  1. பிரேசிலில் நடைபெறும் காதுகேளாதவறுக்கான ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 3-வது தங்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் / பிரியோஷா தேஷ்முக் கூட்டணி 16-10 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெர்மன் ஜோடியை வீழ்த்தியது.

 

  1. நேபாளத்தை சார்ந்த காமிரீதா எவெர்ஸ்ட் சிகரத்தில் 26-வது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார்.

 

C.A.08.05.2022 (English Version)

 

  1. The depression in the south-eastern Bay of Bengal intensified and turned into a storm yesterday (8.5.2022) morning. Sri Lanka has named the storm “Asani”

 

  1. Southern Railway has decided to maintain high speed train interviews at 4 locations in Chennai, Coimbatore, Trichy and Thiruvananthapuram as the country’s high speed Vande Bharat train continues to be manufactured.

 

  1. Tender has been sought for the construction of 200 Vande Bharat trains in the current financial year

 

  1. The state government has stepped up security measures in Kerala following the outbreak of “tomato fever” among children under the age of five.

 

  1. India wins 3rd gold in sniper at Brazil Olympics for the deaf. In the final of the 10m Air Rifle Mixed Team Division, India’s Dhanush Srikanth / Priosha Deshmukh defeated the German pair 16-10.

 

  1. Nepal’s Kamrita climbs Everest for the 26th time.

Click here to download PDF material: CA 09.05.2022

Exit mobile version