C.A.08.05.2022 (Tamil Version)
- தென் கிழக்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து வலுவடைந்து நேற்று(8.5.2022) காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு இலங்கை நாடு “அசானி” என்று பெயரிட்டுள்ளது
- நாட்டிலேயே அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 4 இடங்களில் உள்ள ரயில்பெட்டி பணிமணிகளில் அதிவேக ரயில் பேட்டி தொடர்களை பராமரிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது
- நடப்பு நிதியாண்டில் 200 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது
- கேரளாவில் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு “தக்காளி காய்ச்சல்” தீவிரமாக பரவி வருவதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு துரிதப்படுத்தி இருக்கிறது.
- பிரேசிலில் நடைபெறும் காதுகேளாதவறுக்கான ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 3-வது தங்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் / பிரியோஷா தேஷ்முக் கூட்டணி 16-10 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெர்மன் ஜோடியை வீழ்த்தியது.
- நேபாளத்தை சார்ந்த காமிரீதா எவெர்ஸ்ட் சிகரத்தில் 26-வது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார்.
C.A.08.05.2022 (English Version)
- The depression in the south-eastern Bay of Bengal intensified and turned into a storm yesterday (8.5.2022) morning. Sri Lanka has named the storm “Asani”
- Southern Railway has decided to maintain high speed train interviews at 4 locations in Chennai, Coimbatore, Trichy and Thiruvananthapuram as the country’s high speed Vande Bharat train continues to be manufactured.
- Tender has been sought for the construction of 200 Vande Bharat trains in the current financial year
- The state government has stepped up security measures in Kerala following the outbreak of “tomato fever” among children under the age of five.
- India wins 3rd gold in sniper at Brazil Olympics for the deaf. In the final of the 10m Air Rifle Mixed Team Division, India’s Dhanush Srikanth / Priosha Deshmukh defeated the German pair 16-10.
- Nepal’s Kamrita climbs Everest for the 26th time.