Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – May 08, 2022

TNPSC Current Affairs – May 08, 2022

0

C.A.08.05.2022 (Tamil Version)

 

  1. திமுக ஆட்சி ஓராண்டு நிறைவில் 5 புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இனி மாணவர்களுக்கு “காலை சிற்றுண்டி” வழங்கப்படும்
  • ஊட்டச்சத்து குறைபாடுகள் இல்லாத தமிழகத்தினை உருவாக்கும் வகையில் “ஊட்டச்சத்து குறைபாடு நீக்கும் திட்டம்”
  • டெல்லியில் அரசின் சார்பில் நடத்தப்படும் மாதிரிப்பள்ளிகளை போல தமிழகத்திலும் “தகைசால் பள்ளிகள் திட்டம்”
  • நகர்ப்புற மக்களின் சுகாதாரத்தை பேணும் வகையில் “நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்”
  • தமிழகத்தில் இருக்கும் அணைத்து தொகுதிகளிலும் (234 தொகுதிகளிலும்) “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்”

ஆகிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

  1. திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து தலைமை செயலகத்தில் மக்கள் மற்றும் செய்தித்தொடர்புத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” என்ற காலப்பேழை புத்தகத்தையும், “ஓயா உழைப்பின் ஓராண்டு – நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்” என்ற ஓராண்டு சாதனை புத்தகத்தையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

 

  1. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கத்தவர்களுக்கு ரூபாய் 100அபராதம் விதிக்கப்படும் என்று ஆணையர் சுகந்தீப்சிங் எச்சரித்துள்ளார்

 

  1. சுதன்ஷு துலியா, ஜம்ஷத் பார்திவாலா ஆகிய நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கும் அறிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது

 

  1. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆண்டு வருமானம் 10,000 கோடி டாலரை தாண்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

 

  1. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருக்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் “மியாவாக்கி அடர்வனம்” வளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 

  1. இந்தியாவில் கொரோனவால் 5.24 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவர குளறுபடிகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

C.A.08.05.2022 (English Version)

 

  1. Chief Minister Stalin has announced 5 new projects to mark the one year anniversary of the DMK rule
  • “Breakfast” will no longer be provided to students for the benefit of government school students
  • “Malnutrition Eradication Program” to create a malnutrition free Tamil Nadu
  • “Thakasal Schools Project” in Tamil Nadu like the model schools run on behalf of the government in Delhi.
  • “Urban Medical Centers” for maintaining the health of the urban population.
  • In the existing constituencies (234 constituencies) in Tamil Nadu “Chief Minister’s Plan in your constituency”

Chief Minister Stalin said that the projects are to be implemented.

 

  1. Following the completion of one year of DMK rule, Chief Minister Stalin released a chronological book at the General Secretariat on behalf of the people and the media, entitled “ooyaa ulipin oraandu – kadaikoodi thamilanin anavugal” and ” ooyaa ulipin oraandu – niraivana valarchiyil nilayana payanam”.

 

  1. Commissioner Sukandeep Singh has warned that those who distribute garbage in areas under the Metropolitan Corporation of Chennai will be fined Rs 100.

 

  1. The Union Law Ministry has released a report appointing Justices Sudhanshu Tulia and Jamshat Bhartiwala to the Supreme Court.

 

  1. Reliance Industries, led by Mukesh Ambani, is proud to be the first Indian company to surpass $ 10,000 crore in annual revenue.

 

  1. “Miyawaki Adarvanam” cultivation project has been launched in the municipal and corporation areas of Chengalpattu and Kanchipuram districts.

 

  1. 24 lakh people have died due to corona in India. World Health Organization statistics have been substantiated.

CLick here to download PDF material: CA 08.05.2022

Exit mobile version