C.A.08.05.2022 (Tamil Version)
- திமுக ஆட்சி ஓராண்டு நிறைவில் 5 புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
- அரசு பள்ளி மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இனி மாணவர்களுக்கு “காலை சிற்றுண்டி” வழங்கப்படும்
- ஊட்டச்சத்து குறைபாடுகள் இல்லாத தமிழகத்தினை உருவாக்கும் வகையில் “ஊட்டச்சத்து குறைபாடு நீக்கும் திட்டம்”
- டெல்லியில் அரசின் சார்பில் நடத்தப்படும் மாதிரிப்பள்ளிகளை போல தமிழகத்திலும் “தகைசால் பள்ளிகள் திட்டம்”
- நகர்ப்புற மக்களின் சுகாதாரத்தை பேணும் வகையில் “நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்”
- தமிழகத்தில் இருக்கும் அணைத்து தொகுதிகளிலும் (234 தொகுதிகளிலும்) “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்”
ஆகிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து தலைமை செயலகத்தில் மக்கள் மற்றும் செய்தித்தொடர்புத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” என்ற காலப்பேழை புத்தகத்தையும், “ஓயா உழைப்பின் ஓராண்டு – நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்” என்ற ஓராண்டு சாதனை புத்தகத்தையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கத்தவர்களுக்கு ரூபாய் 100அபராதம் விதிக்கப்படும் என்று ஆணையர் சுகந்தீப்சிங் எச்சரித்துள்ளார்
- சுதன்ஷு துலியா, ஜம்ஷத் பார்திவாலா ஆகிய நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கும் அறிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது
- முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆண்டு வருமானம் 10,000 கோடி டாலரை தாண்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
- செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருக்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் “மியாவாக்கி அடர்வனம்” வளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் கொரோனவால் 5.24 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவர குளறுபடிகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
C.A.08.05.2022 (English Version)
- Chief Minister Stalin has announced 5 new projects to mark the one year anniversary of the DMK rule
- “Breakfast” will no longer be provided to students for the benefit of government school students
- “Malnutrition Eradication Program” to create a malnutrition free Tamil Nadu
- “Thakasal Schools Project” in Tamil Nadu like the model schools run on behalf of the government in Delhi.
- “Urban Medical Centers” for maintaining the health of the urban population.
- In the existing constituencies (234 constituencies) in Tamil Nadu “Chief Minister’s Plan in your constituency”
Chief Minister Stalin said that the projects are to be implemented.
- Following the completion of one year of DMK rule, Chief Minister Stalin released a chronological book at the General Secretariat on behalf of the people and the media, entitled “ooyaa ulipin oraandu – kadaikoodi thamilanin anavugal” and ” ooyaa ulipin oraandu – niraivana valarchiyil nilayana payanam”.
- Commissioner Sukandeep Singh has warned that those who distribute garbage in areas under the Metropolitan Corporation of Chennai will be fined Rs 100.
- The Union Law Ministry has released a report appointing Justices Sudhanshu Tulia and Jamshat Bhartiwala to the Supreme Court.
- Reliance Industries, led by Mukesh Ambani, is proud to be the first Indian company to surpass $ 10,000 crore in annual revenue.
- “Miyawaki Adarvanam” cultivation project has been launched in the municipal and corporation areas of Chengalpattu and Kanchipuram districts.
- 24 lakh people have died due to corona in India. World Health Organization statistics have been substantiated.