TNPSC Current Affairs – May 07, 2022

0
38

C.A.07.05.2022 (Tamil Version)

 

 1. திமுக ஆட்சியின் ஓயாத ஒரு ஆண்டு சாதனைகள்:-

பெண்கள் நலன் :

 1. மகளிர் இலவச பேருந்து பயணம்
 2. உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000/- உதவித்தொகை
 3. ரூபாய் 2,755 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன் தள்ளுபடி

 

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு:

 1. இல்லம் தேடி கல்வி திட்டம்
 2. மாவட்டம் தொடும் மாதிரி பள்ளிகள்
 3. பள்ளி மேலாண்மை குழுக்கள்
 4. வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 72,000 பணி நியமனங்கள்

 

மருத்துவம்:

 1. மக்களை தேடி மருத்துவம் திட்டம்
 2. இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48
 3. குடும்பம் ஒன்றுக்கு ரூபாய் 4000/- கொரோனா கால நிவாரணம்

 

குடிநீர் மற்றும் உட்கட்டமைப்பு:

 1. சிங்கார சென்னை 2.0
 2. கலைஞர் ஒருங்கிணைத்த நகர்ப்புற மேம்பட்டு திட்டம்
 3. ரூபாய் 1,475 கோடியில் 10 மாவட்டங்களில் 10 குடிநீர் திட்ட பணிகள்

 

உழவர் நலன்:

 1. ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்
 2. ரூபாய் 4,800 கோடி நகைக்கடன் தள்ளுபடி
 3. புதிய சேமிப்பு கிடங்குகள் மற்றும் அதிநவீன அரிசி ஆலைகள்

 

சமூகநீதி:

 1. சமூக நீதி நாள் மற்றும் சமத்துவ நாள்
 2. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வாரியம் உருவாக்கம்
 3. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்

 

விளையாட்டு:

 1. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 2022
 2. அனைத்து தொகுதிகளிலும் ரூபாய் 702 கோடி செலவில் விளையாட்டு அரங்கங்கள்
 3. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம்

 

சுற்றுசூழல் மற்றும் வானம்:

 1. மீண்டும் மஞ்சப்பை
 2. பசுமை பரப்பு அதிகரிக்கும் திட்டம்
 3. புதிய சரணாலயங்கள்

 

தொழில்கள்:

 1. ரூபாய் 70,000 கோடியில் முதலீடுகள் ஈர்ப்பு
 2. தூத்துக்குடியில் இந்தியாவின் முதல் சர்வதேச அறைகலன் பூங்கா
 3. 2.25 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

 

சமயம் மற்றும் பண்பாடு

 1. ரூபாய் 2,566 கோடியில் கோவில் சொத்துகள் மீட்பு மற்றும் கோவில் திருப்பணிகள்
 2. ரூபாய் 6 கோடியில் பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புனரமைப்பு
 3. ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள மானியம் ருபாய் 60,000 ஆக அதிகரிப்பு
 4. புதிய அகழ்வாய்வு மற்றும் பொருநை அருங்காட்சியகம்

 

 1. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மறைந்த லெப்டினன்ட் ஜெனெரல் சாப்ரோடோ மித்ரா எழுதிய The Lurking Hydra: South Asia’s Terror Travail என்ற புத்தக வெளியீடு நேற்று (6.5.2022) நடந்தது

 

 1. தமிழக அரசின் வருவாயை பெருக்க தொழில்நுட்ப உதவிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது

 

 1. வீடுகளற்ற 500 தூய்மை பணியாளர்களுக்கு வீடுகள் வாங்க ரூபாய் 43 கோடி மானியம் வழங்கப்படும் என்று ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்

 

 1. சட்டப்படியான குறைந்தபட்ச திருமண வயதை எட்டும் முன்னரே 18 முதல் 29 வரையிலான பெண்களில் 25% பேருக்கு திருமணம் நடைபெறுவதாக தேசிய குடும்ப சுகாதார கண்காணிப்பு அமைப்பு நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகி இருக்கிறது

 

 1. காது கேளாதவர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் வேதிகா சர்மா வெண்கலம் வென்றுள்ளார்

 

 1. அண்மையில் கேரளாவில் “சிக்கன் ஷவர்மா” சாப்பிட்ட பெண் உயிரிழந்தார். அவர் சாப்பிட்ட உணவை அந்த மாநில சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ததில் “ஷிகெல்லா” என்ற பாக்டிரியா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 1. 2022-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம்5% அளவில் வளர்ச்சி காணும் என்று சர்வதேச செலாவணி நிதியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது

 

C.A.07.05.2022 (English Version)

 

 1. One year achievements of the DMK regime: –

Women’s Welfare:

 1. Free bus travel for women
 2. Rs. 1000 / – per month for students in higher education
 3. Rs 2,755 crore loan waiver for women’s self-help groups

 

Education & Employment:

 1. Home Search Educational Program
 2. District touch model schools
 3. School Management Committees
 4. 72,000 job placements through employment camps

 

Medicine:

 1. Medicine program in search of people
 2. Let’s save lives – protect us 48
 3. Rs 4000 / – per family Corona period relief

 

Drinking Water and Infrastructure:

 1. Singara Chennai 2.0
 2. Artist Integrated Urban Improvement Project
 3. 10 drinking water projects in 10 districts at a cost of Rs. 1,475 crore

 

Farmer Benefit:

 1. Free electricity connections to one lakh farmers
 2. Rs 4,800 crore jewelery loan waiver
 3. New warehouses and sophisticated rice mills

 

Social Justice:

 1. Social Justice Day and Equality Day
 2. Formation of Adi Dravidar and Tribal Welfare Board
 3. Caste castes can also become priests

 

Game:

 1. International Chess Olympiad 2022
 2. Stadiums at a cost of Rs 702 crore in all constituencies
 3. Jallikattu Sports Stadium in Alankanallur

 

Environment and Sky:

 1. Yellow again
 2. Green Area Increase Project
 3. New Sanctuaries

 

Occupations:

 1. Attracting investments of Rs 70,000 crore
 2. India’s first international furniture park in Thoothukudi
 3. 2.25 lakh new jobs

 

Religion and culture

 1. Recovery of temple property and temple restoration at a cost of Rs 2,566 crore
 2. Reconstruction of mosques and dargahs at a cost of Rs 6 crore
 3. Increase the grant for pilgrimage to Jerusalem to Rs. 60,000
 4. New Archaeological Museum

 

 1. The book ‘The Lurking Hydra: South Asia’s Terror Travail’ written by the late Lieutenant General Sabroto Mitra was released yesterday (6.5.2022) at a private college in Nungambakkam, Chennai.

 

 1. A Memorandum of Understanding has been signed for technical assistance to increase the revenue of the Government of Tamil Nadu

 

 1. Adi Dravidar Welfare Minister Kayalvizhi Selvaraj says Rs. 43 crore subsidy will be given to 500 homeless cleaning workers to buy houses.

 

 1. A study by the National Family Health Monitoring Organization found that 25% of women between the ages of 18 and 29 get married before reaching the legal minimum age of marriage.

 

 1. India’s Vedika Sharma wins bronze at the Olympics for the deaf and sniper

 

 1. A woman died after eating “chicken shawarma” in Kerala recently. The state health department tested the food he ate and found a bacterium called “Shigella”.

 

 1. The International Monetary Fund (IMF) has forecast that India’s economy will grow by 8.5% by 2022

Ciick here to download PDF material: CA 07.05.2022