C.A.26.03.2022 (Tamil Version)
- பஞ்சாபில் எம் எல் ஏ-க்களுக்கு இனி ஒரே ஒரு ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும் என்று முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்
- வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு: வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஆன்லைன் ஓட்டுரிமை வழங்க மத்திய அரசு பரிசீலனை
- சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈற்கும் முயற்சியின் ஒரு பகுதியாக துபாய் கண்காட்சியில் தமிழக அரங்கை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்
- நிதி ஆயோக்கின் ஏற்றுமதி தயார்நிலை குறியீடு: தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் இருக்கும் குஜராத் மாநிலம்; தமிழகம் 4-ம் இடத்தில் உள்ளது.
- உத்திர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் தொடர்ந்து இரண்டாம் முறையாக பதவியேற்றுள்ளார்
- உலகிலேயே உயரமான புர்ஜ் கலீபா கோபுரத்தின் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழகம் குறித்த காட்சி படத்தினை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்
C.A.26.03.2022 (English Version)
- Chief Minister Bhagwant Mann has announced that only one pension will be given to MLAs in Punjab
- Aadhar number link with voter list: Federal government is considering granting online driving license to expatriate Indians
- Stalin opens Tamil Nadu Theater at Dubai Exhibition as part of an effort to attract international business investment
- Finance Commission’s Export Readiness Index: Gujarat tops list for second consecutive year; Tamil Nadu is in 4th place.
- Yogi Adityanath becomes Uttar Pradesh Chief Minister for the second consecutive term
- Chief Minister Stalin inspects a video of Tamil Nadu aired on the world’s tallest tower, the Burj Khalifa.