TNPSC Current Affairs – March 25, 2022

0
52

C.A.24.03.2022 (Tamil Version)

 

  1. முதல் அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வெளிநாட்டு சுற்றுப்பயணமாக துபாய் சென்றார் ஸ்டாலின். அங்கு இருக்கும் தோல் நிறுவனங்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  1. கல்லூரிகளை மேம்படுத்த காமராஜர் பெயரில் ரூபாய் 1000 கோடியில் திட்டம். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு.

 

  1. தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழ்மக்களின் நலனுக்காக வாரியம் அமைக்கும் மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

 

  1. மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி நிறுவனத்தில் மாதம் தோறும் ஐடிஐ, பாலிடெக்னிக் மாணவிகளுக்கும் ரூபாய் 1000 நிதியுதவி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

 

  1. ஒவ்வொரு வருடமும் மார்ச் 24-ம் தேதி கவிச்சக்கரவர்த்தி கம்பர் திருநாளாக தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது

 

  1. மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக ஹிஷாசி டாக்யூச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  1. தற்சார்பு இந்தியா திட்டத்தின் அடிப்படையில் 107 விதமான ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது

 

C.A.24.03.2022 (English Version)

  1. Stalin went on a foreign tour to Dubai for the first time since taking office as First Minister. It has been reported that there is an invitation to meet the leather companies there and start a business in Tamil Nadu.

 

  1. Rs 1000 crore project in the name of Kamaraj to improve colleges. Announcement by Finance Minister Palanivel Thiagarajan.

 

  1. The bill to set up a board for the benefit of Tamils ​​living outside Tamil Nadu was tabled in the Assembly

 

  1. Finance Minister Palanivel Thiagarajan announces Rs.1000 / – per month for ITI and Polytechnic students

 

  1. Every year on March 24, Kavichakravarti Gumbar Thirunal is celebrated on behalf of the Government of Tamil Nadu

 

  1. Hisashi Takuchi has been appointed as the new Managing Director of Maruti Suzuki.

 

  1. Restrictions have been imposed on the import of 107 types of military equipment under the Autonomous India Plan

Click here to download PDF material : CA 25.03.2022