Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – March 26, 2022

TNPSC Current Affairs – March 26, 2022

0

C.A.26.03.2022 (Tamil Version)

 

  1. பஞ்சாபில் எம் எல் ஏ-க்களுக்கு இனி ஒரே ஒரு ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும் என்று முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்

 

  1. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு: வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஆன்லைன் ஓட்டுரிமை வழங்க மத்திய அரசு பரிசீலனை

 

  1. சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈற்கும் முயற்சியின் ஒரு பகுதியாக துபாய் கண்காட்சியில் தமிழக அரங்கை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

 

  1. நிதி ஆயோக்கின் ஏற்றுமதி தயார்நிலை குறியீடு: தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் இருக்கும் குஜராத் மாநிலம்; தமிழகம் 4-ம் இடத்தில் உள்ளது.

 

  1. உத்திர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் தொடர்ந்து இரண்டாம் முறையாக பதவியேற்றுள்ளார்

 

  1. உலகிலேயே உயரமான புர்ஜ் கலீபா கோபுரத்தின் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழகம் குறித்த காட்சி படத்தினை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்

 

C.A.26.03.2022 (English Version)

  1. Chief Minister Bhagwant Mann has announced that only one pension will be given to MLAs in Punjab

 

  1. Aadhar number link with voter list: Federal government is considering granting online driving license to expatriate Indians

 

  1. Stalin opens Tamil Nadu Theater at Dubai Exhibition as part of an effort to attract international business investment

 

  1. Finance Commission’s Export Readiness Index: Gujarat tops list for second consecutive year; Tamil Nadu is in 4th place.

 

  1. Yogi Adityanath becomes Uttar Pradesh Chief Minister for the second consecutive term

 

  1. Chief Minister Stalin inspects a video of Tamil Nadu aired on the world’s tallest tower, the Burj Khalifa.

Click here to download PDF material : CA 26.03.2022

Exit mobile version