Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – July 07, 2022

TNPSC Current Affairs – July 07, 2022

0
38

C.A.07.07.2022 (Tamil Version)

 1. கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும் முக்கிய பங்காற்றியவர்களுக்கும் மாநிலங்களவை நியமன உறுப்பினர் பொறுப்பு வழங்கப்படும். அந்தவகையில், தற்போது இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிரதமர் திரு.மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சாதாரண பின்னணியில் இருந்து வந்த இளையராஜா மிகப் பெரிய சாதனை படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மனித உணர்வுகளை இசையின் வாயிலாக அழகுற பிரதிபலித்தவர் இளையராஜா என பாராட்டியுள்ளார். அவரை நாடாளுமன்ற எம்பியாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பி.டி.உஷாவிற்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் ஆந்திராவைச் சேர்ந்த விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த வீரேந்திர ஹெக்கடே ஆகியோரும் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 2. நமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவு அடைந்தவர்களுக்கு தற்போது ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி, முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் போடப்பட்டு வருகிறது. தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருகிற நிலையில், இந்த இடைவெளியை 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக குறைப்பதற்கு தடுப்பூசி தொடர்பான அரசின் ஆலோசனை குழுவான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் காரணமாக 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் ஆனவர்கள் இனி முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வழி பிறந்துள்ளது.
 3. புற்றுநோய் கண்டறிதலுக்கு “பிளேட்” கருவியை சென்னை ஐஐடி குழுவினர் உருவாக்கியுள்ளனர்
 4. அஸ்ஸாமில் இருந்து வெளியாகும் ‘அக்ர தூத்’ என்ற நாளிதழின் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது
 5. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், டைடல் பூங்காவுடன் இணைந்து டைசல் உயிரியல் தொழில்நுட்ப பூங்காவை அமைத்துள்ளது. இந்த பூங்காவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், மத்திய அரசின் உயிரி தொழில்நுட்ப துறையும் இணைந்து உயிரி தொழில்நுட்ப முதன்மை மையத்தை அமைத்துள்ளது
 6. ஸ்பைஸ்ஜெட்பாதுகாப்புகுறைபாடுகளுக்காகடிஜிசிஏநோட்டீஸைப்பெறுகிறது: “பாதுகாப்பான, திறமையானமற்றும்நம்பகமான” விமானசேவைகளைவழங்கத்தவறியதற்காகஸ்பைஸ்ஜெட்நிறுவனத்திற்குசிவில்விமானப்போக்குவரத்துஇயக்குநரகம்புதன்கிழமைஒருஷோகாஸ்நோட்டீஸ்அனுப்பியுள்ளது.நாட்டில்வணிகவிமானங்களைஇயக்குவதற்கானஅனுமதிஇன்னும்ஒருவருடத்திற்குமட்டுமேசெல்லுபடியாகும்என்றும்கட்டுப்பாட்டாளர்விமானநிறுவனத்தைஎச்சரித்துள்ளார்.எரிபொருள்இன்டிகேட்டர்கோளாறுகாரணமாகடெல்லி-துபாய்விமானம்கராச்சிக்குதிருப்பிவிடப்பட்டது, காண்ட்லா-மும்பைவிமானத்தின்கண்ணாடியில்விரிசல்ஏற்பட்டது, வானிலைரேடாரில்ஏற்பட்டகோளாறுஉள்ளிட்டகுறைந்ததுமூன்றுசம்பவங்களைவிமானநிறுவனம்எதிர்கொண்டஒருநாளுக்குப்பிறகுஇந்தஅறிவிப்புவந்துள்ளது.கொல்கத்தாவில்இருந்துசோங்கிங்கிற்குபறக்கும்அதன்சரக்குவிமானத்தில்ஒருதிருப்பத்தைகட்டாயப்படுத்தியது.செவ்வாய்கிழமையில்ஏற்பட்டஸ்பைஸ்ஜெட்சம்பந்தப்பட்டமொத்தசம்பவங்கள்மே 1 முதல் 8 ஆகஉள்ளது.
 7. தலைநகர்அடுத்தஆண்டுஜனவரி 28 முதல்பிப்ரவரி 26 வரைஒருமாதகாலஷாப்பிங்திருவிழாவைநடத்தும்என்றுதில்லிஅரசுபுதன்கிழமைஅறிவித்தது.டெல்லிஷாப்பிங்ஃபெஸ்டிவல், இந்தியாவின்மிகப்பெரியஷாப்பிங்திருவிழாவாகஇருக்கும்என்றுடெல்லிமுதல்வர்அரவிந்த்கெஜ்ரிவால்கூறினார், இதுஉலகெங்கிலும்உள்ளமக்களைஈர்ப்பது, உள்ளூர்சுற்றுலாவைமேம்படுத்துவதுமற்றும்நகரவாசிகளுக்குவேலைவாய்ப்பைஉருவாக்குவதைநோக்கமாகக்கொண்டுள்ளது.

C.A.07.07.2022 (English Version)

 1. Those who have excelled in the fields of art, literature, sports etc. and who have played important roles will be given the responsibility of nominated member of the Rajya Sabha. In this way, currently music composer Ilayaraja and athlete PT Usha have been given the post of Rajya Sabha nominee members. This announcement was made by Prime Minister Mr. Modi on his Twitter page. He mentioned that Ilayaraja, who came from an ordinary background, has made great achievements. Ilayaraja has been hailed as the person who beautifully reflected human feelings through music. The Prime Minister said that he is happy to appoint him as an MP. Modi mentioned. Similarly, the Prime Minister also congratulated PT Usha. Similarly, Vijayendra Prasad from Andhra Pradesh and Virendra Hekkade from Karnataka have also been selected as nominated members of the Rajya Sabha.
 2. In our country, people who have completed 9 months of 2 doses of vaccine against corona virus infection are currently being given a ‘booster dose’ vaccine in the name of pre-warning dose. Now that the spread of infection is increasing, the National Technical Advisory Committee, the government’s advisory committee on vaccination, has recommended to the central government to reduce this interval from 9 months to 6 months. The central government has accepted this recommendation. Due to this, people who are 6 months old after the 2nd dose of vaccine have been given the opportunity to receive the pre-warning dose vaccine.
 3. IIT-Chennai team has developed “Blade” tool for cancer detection
 4. The 50th anniversary of Agra Dood, a daily from Assam, was celebrated.
 5. Tamil Nadu Industrial Development Corporation has set up Tidal Biotechnology Park in association with Tidal Park.The Tamil Nadu Industrial Development Corporation and the Department of Biotechnology of the Central Government have jointly set up a Biotechnology Master Center in this park
 6. SpiceJet gets DGCA notice for safety lapses: The Directorate General of Civil Aviation on Wednesday served a show cause notice to SpiceJet for its failure to offer “safe, efficient and reliable” air services. The regulator has also warned the airline that its permit to operate commercial flights in the country is valid only for one more year. The notice comes a day after the airline faced at least three incidents, which included a diversion of a Delhi-Dubai flight to Karachi due to a fuel indicator malfunction, a cracked windshield on a Kandla-Mumbai flight, and a snag in the weather radar on its cargo aircraft flying from Kolkata to Chongqing forcing a turnback. The snags on Tuesday take the total incidents involving SpiceJet to 8 since May 1.
 7. The Capital will host a month long shopping festival between January 28 and February 26 next year, the Delhi government announced on Wednesday. Delhi Shopping Festival, which the Delhi Chief Minister Arvind Kejriwal said will be India’s biggest shopping festival, aims to attract people from across the world, boost local tourism and generate employment for the city’s residents.

Click here to download PDF material: CA 07.07.2022