TNPSC Current Affairs – July 08, 2022

0
44

C.A.08.07.2022 (Tamil Version)

 1. பிரிட்டனில்அமைச்சர்கள் 40-க்கும்மேற்பட்டோர்ராஜினாமாசெய்து, இதற்குமுன்இல்லாதவகையில்அரசியல்நெருக்கடியைஏற்படுத்தியதால், பிரதமர்போரிஸ்ஜான்சன்தனதுபதவியைராஜினாமாசெய்கிறார். கன்சர்வேட்டிவ் (பழமைவாத) கட்சிதலைவர்பதவியில்இருந்துவிலகும்அவர், புதியபிரதமர்தேர்ந்தெடுக்கப்படும்வரைபிரதமர்பொறுப்புகளைகவனிப்பார். பிரிட்டனில் 3 ஆண்டுகளுக்குமுன்புகன்சர்வேட்டிவ்கட்சியைச்சேர்ந்தபோரிஸ் ஜான்சன்பிரதமர்பதவிக்குவந்தார்.  கடந்த2019-ம்ஆண்டுநடந்த பொதுதேர்தலில்கன்சர் வேட்டிவ்கட்சியை பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்தவர். ஐரோப்பியஒன்றியத்திலிருந்து பிரிட்டன்வெளியேறும்பிரக்சிட் ஒப்பந்தத்தைவெற்றிகரமாகமுடித்தார். இதனால்கன்சர்வேட்டிவ்கட்சி எம்.பி.க்கள்அவருக்குஆதரவாக இருந்தனர்.
 2. இந்தியாவில் பி.ஏ.,2.75 என்னும் புதிய வகை ஒமைக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ்களிலேயா அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது ஓமைக்ரான் உட்பிரிவு தான். தென் ஆப்ரிக்காவில் கடந்தாண்டு இறுதியில் ஒமைக்ரான் கொரோனா கண்டறியப்பட்டது. இது வேகமாக பரவும், அதிக உருமாற்றம் அடையக்கூடியது என தெரிவிக்கப்பட்டது. அதேபோல், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் ஒமைக்ரான் வேகமாக பரவியது. பி.ஏ.,1, பி.ஏ.,2, பி.ஏ.,3, பி.ஏ.,4, பி.ஏ.,5 போன்ற பல மரபணு மாறிய ஒமைக்ரான் உருவெடுத்தது. இந்நிலையில், இந்தியாவில் பி.ஏ.,2 வகை ஓமைக்ரான் மேலும் உருமாற்றம் அடைந்து பி.ஏ.,2.75 என்னும் புதிய வகை கொரோனாவாக உருவெடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
 3. ஜி 20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்றது. இதில் சீன வெளியுறவுத்துறை அமைச்சரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் சந்தித்து பேசினார். கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் பிரச்சனைகளை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
 4. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்க இருப்பதால் அதன் தூதராக அமிதாப் காந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 5. மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வணிகம் புரிதலை எளிதாக்குதல் தொடர்பாக அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் தரவரிசைப்படுத்தும் நடைமுறையை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இந்த நடைமுறையில், மாநிலங்கள், சிறந்த சாதனையாளர்கள், சாதனையாளர்கள், சாதனை படைக்க முயற்சிப்பவர்கள் மற்றும் வணிக சூழலை உருவாக்கி வருபவர்கள் என்று 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. 90 சதவீதத்திற்கும் மேலாக மதிப்பெண்கள் பெறும் மாநிலங்கள் சிறந்த சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பெறும். அந்த வகையில் தமிழ்நாடு, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடங்கிய இந்த தரவரிசைப் பட்டியலில், 96.97 சதவீத மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தை பெற்றுள்ளது. 2016-17-ம் ஆண்டில் 18-வது நிலை, 2019-ம் ஆண்டு 14-வது நிலை என்றிருந்த தமிழ்நாடு, பெருமளவு முன்னேற்றம் கண்டு தற்போது 3-வது நிலையை பெற்றுள்ளது.
 6. ஒடிசா மாநிலம் வனச் சட்டத்தை 2024 க்குள் செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது
 7. 300 மில்லியன்டாலர் (தோராயமாக 100 2,100 கோடி) பள்ளிகல்வித்திட்டத்துடன்உலகவங்கியுடன்பேச்சுவார்த்தைநடத்திவருவதற்குசத்தீஸ்கர்அரசாங்கம்மையத்திலிருந்துஒருபிரதமர்ஒப்புதலைப்பெற்றுள்ளது.உலகவங்கி 1994 முதல்இந்தியாவின்பள்ளிகல்விமுறையுடன்தொடர்புடையதுஎன்றுஅதன்வலைத்தளம்தெரிவித்துள்ளது.ஆறுஇந்தியமாநிலங்களில்பள்ளிகல்வியின்தரம்மற்றும்நிர்வாகத்தைமேம்படுத்துவதற்காக 2021 ஆம்ஆண்டில்மை 500 மில்லியன்டாலர்கற்பித்தல்-கற்றல்மற்றும்மாநிலங்களுக்கானதிட்டங்கள் (நட்சத்திரங்கள்) முடிவுகள்.இருப்பினும், அந்தபட்டியலில்சத்தீஸ்கர்இல்லை.

 

C.A.08.07.2022 (English Version)

 1. In Britain, Prime Minister Boris Johnson is resigning as more than 40 ministers resign, sparking an unprecedented political crisis. He will step down as leader of the Conservative Party and take over the prime ministerial duties until a new prime minister is elected. In Britain, 3 years ago, Boris Johnson from the Conservative Party became the Prime Minister. He led the Conservative Party to victory in the 2019 general election. He successfully negotiated the Brexit deal that will see Britain leave the European Union. As a result, Conservative Party MPs supported him.
 2. The World Health Organization has reported that a new type of Omicron Corona, BA 2.75, has been detected in India. It is the omicron subunit that has had the greatest impact on coronaviruses. Omicron Corona was detected in South Africa late last year. It is reported to be fast spreading and highly transformable. Similarly, Omicron spread rapidly in various countries around the world. A number of genetically altered omicrons such as BA1, BA2, BA3, BA4, BA5 were formed. In this case, the World Health Organization has warned that BA 2 Omicron has further mutated into a new type of BA 2.75 in India.
 3. A meeting of Foreign Ministers from G20 countries was held in Bali, Indonesia.Indian Foreign Minister Jayashankar spoke to the Chinese Foreign Minister.It was urged that the problems that prevail in the East Ladakh area should be ended quickly.
 4. Amitabh Kant has been appointed as its ambassador to the G20 Federation, which is part of 20 countries including India, the United States, Britain and Australia.
 5. The Central Government’s Industrial and Domestic Trade Promotion Department has been carrying out the process of regulating all states and union territories for facilitating business understanding based on various factors. In this practice, the states are classified as 4 categories: the best achievers, achievers, achievement and those who try to achieve and create a business environment. States, which receive more than 90 percent marks, will be on the list of best achievers. The rankings of Tamil Nadu, 31 states and union territories are ranked 3rd with 96.97 per cent marks. Tamil Nadu, which was 18th in 2016-17, and 14th in 2019, is now in great improvement.
 6. The Odisha government is chasing an ambitious target of completing the implementation of the Forest Rights Act (FRA) by granting all kinds of rights mandated under the historic Act by 2024.
 7. The Chhattisgarh Government has received an in-principle nod from the Centre to go ahead with a $300 million (approximately ₹2,100 crore) school education project the State is negotiating with the World Bank. The World Bank has been associated with India’s school education system since 1994, according to its website. One of its more recent projects, inked in 2021, is the $500 million Strengthening Teaching-Learning and Results for States Program (STARS) to improve the quality and governance of school education in six Indian States. That list, however, does not include Chhattisgarh.

Click here to download PDF: CA 08.07.2022