C.A.06.03.2022 (Tamil Version)
- உக்ரைனில் இருந்து மாணவர்கள் மீட்புக்கு ரூபாய்5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
- ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது
- INS சென்னை போர்க்கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை (நீடிக்கப்பட்ட இலக்கு சோதனை) வெற்றியடைந்தது.
- வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் மும்பை பங்குசந்தையுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- நாட்டில் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு குவாண்டம் தகவல் தொடர்பு சோதனை வெற்றி – DRDO, டெல்லி IIT அறிவியலாளர்கள் சாதனை.
- பாதுகாப்பாக தகவலை பரிமாற்றம் வகையில் உருவாக்கப்பட்டது
- உத்திரபிரதேசத்தில் இருக்கும் பிரயாக்ராஜ் to வித்தியாசல் நகரங்களுக்கு இடையே குவாண்டம் சாவி விநியோகம்
- மண்வளத்தை பாதுகாக்க லண்டனில் இருந்து இருசக்கர வாகனத்தில் 30,000 கிலோமீட்டர் தூரம் சத்குரு பயணம்
C.A.06.03.2022 (English Version)
- The Tamil Nadu government has announced that Rs 3.5 crore has been allocated for the rescue of students from Ukraine
- Commission headed by retired High Court Judge Kirubakaran was set up to provide relief to those deceived by real estate
- Brahmos missile (extended target test) fired from INS Chennai warship succeeds.
- Government of Tamil Nadu Memorandum of Understanding with the Mumbai Stock Exchange to enhance employment and growth.
- DRDO, Delhi IIT scientists’ record of success in quantum communication test for 100 km distance in domestic technology for the first time in the country.
- Created for secure information exchange
- Quantum key distribution between Prayagraj to different cities in Uttar Pradesh
- Satguru travels 30,000 km on a two-wheeler from London to protect the soil