TNPSC Current Affairs – July 31, 2022

0
30

CA 31.07.2022(Tamil Version)

1. ஜூலை 31  

  • தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 – ஜூலை 31 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.  
  • தமிழகத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து கருப்பு சேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களுள் ஒருவர். 
  •  கொங்கு நாட்டில் ஓடாநிலைக்கோட்டை கட்டி ஆண்டவர். 

2. செவ்வாலியே விருது 

  • பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலிய விருது காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளரும் நிர்வாக இயக்குனருமான கண்ணன் சுந்தரத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  
  • இந்தியா-பிரான்ஸ் இடையிலான பதிப்புத்துறை ஒத்துழைப்புக்கான பங்களிப்புக்காக செவாலியை விருது கண்ணன் சுந்தரத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  
  • அதிபர் இமானுவல் மேக்ரான் ஒப்புதல் அளித்துள்ளார்.  
  • தமிழகத்தில் நடிகர்கள் சிவாஜிகணேசன், கமலஹாசன், மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீராம், மதன கல்யாணி உள்ளிட்டோர் ஏற்கனவே செவ்வாலியே விருது பெற்றுள்ளனர். 

3. காமன்வெல்த்தங்கம்  

  • பர்மிங்ஹார்ம் காமன்வெல்த் போட்டியில் மகளிர் பழுதூக்குதலில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்றுத் தந்தார்.  
  • மகளிர் 49 கிலோ எடை பிரிவில் ஒட்டுமொத்தமாக 21 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார் சானு.  
  • மேலும் பழுதூக்குதலில் சங்கட் சர்க்கார் வெள்ளியும் குரு ராஜா பூஜாரி வெண்கலம் வென்றனர். 

4. கவிதை புத்தக வெளியீடு 

  • பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் எழுதிய லெட்டர்ஸ் டு செல்ப் என்ற புத்தகத்தின் ஆங்கில பதிப்பு ஆகஸ்டில் வெளியாகிறது.  
  • பிரதமர் மோடி இந்த புத்தகத்தில் உள்ள கவிதைகளை குஜராத்தி மொழியில் பல ஆண்டு கால அளவில் எழுதி வந்தார்.  
  • அவை தொகுக்கப்பட்டு ‘ஆன்க் தன்யாச்சே என்ற பெயரில் கடந்த 2007 இல் வெளியானது இதனை திரைப்பட பத்திரிகையாளரும் வரலாற்று ஆய்வாளருமான பாவனா சோமையா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 
  •  பிரகாஷ் புத்தக நிறுவனம் இந்த ஆங்கில பதிப்பு புத்தகத்தை வெளியிடுகிறது.  
  • பிரதமர் மோடி கடந்த 2020இல் குஜராத்தி மொழியில் எழுதிய லெட்டர்ஸ் டு மதர் என்ற தொகுப்பையும் பாவனா சோமையா தான் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்தார்.  
  • ஓர் இளைஞனாக மோடி பெண் தெய்வத்திற்கு கடிதம் எழுதுவது போல் அந்த புத்தகம் அமைந்திருந்தது.  
  • கவிதை மட்டும் இன்றி தேர்வு எழுதும் மாணவர்களின் மனக்கலக்கத்தை போக்க எக்ஸாம் வாரியர்ஸ் என்ற புத்தகத்தையும் பிரதமர் மோடி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

5. மின்சக்தி பெருவிழா 

  • உலக அளவில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அதிகம் உள்ள முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.  
  • ராஜஸ்தான் மாநிலம் நோக் நகரில் 735 மெகாவாட் திறனுடன் சூரிய மின் திட்டம் லே நகரில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டம்,  
  • குஜராத் மாநிலம் காவாஸ்நகரில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் இயற்கை வாயு உற்பத்தி திட்டம், 
  •  தெலுங்கானா மாநிலம் ராமதண்டத்தில் 100 மெகாவாட் திறனில் மிதவை சூரிய மின் உற்பத்தி திட்டம்,  
  • கேரள மாநிலம் காயங்குளத்தில் 92 மெகாவாட் திறனில் மிதவை சூரிய மின் உற்பத்தி திட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  
  • இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டில் கொண்டாடும் சுதந்திர நாள் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மின்சார அமைச்சகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒளிமிகு பாரதம், ஒளிமயமான எதிர்காலம், மின்சக்தி 2047 என்ற பெருவிழா ஜூலை 25 முதல் 30ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.  
  • விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய ஐந்து இடங்களில் பிரதமரின் காணொளி உரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 

6. முதலாவது கூட்டம் 

  • அகில இந்திய மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் முதலாவது கூட்டம் டெல்லியில் சனிக்கிழமை தொடங்கியது.  
  • இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:  
  • பல்வேறு சிறைகளில் வாடும் விசாரணை கைதிகளுக்கு சட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு தருணங்களில் கூறியுள்ளது.  
  • அவர்களுக்கு சட்ட உதவிகள் வழங்கும் பொறுப்பை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் ஏற்றுக்கொள்ளலாம் விசாரணை கைதிகளின் கோரிக்கைகளை ஆய்வு செய்யும் குழுக்களின் தலைவரான மாவட்ட நீதிபதி விசாரணை செய்திகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கலாம். 

7. தைவான் அருகே சீனா ராணுவ ஒத்திகை 

  • பெய்ஜிங் தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாகக் கருதும் தீவு ஜனநாயகத்தைப் பார்வையிடுவதற்கான சாத்தியமான திட்டங்களைக் கைவிடுமாறு அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியை எச்சரித்த பின்னர், தைவானுக்கு எதிரே உள்ள தனது கடற்கரையில் சனிக்கிழமை இராணுவப் பயிற்சிகளை நடத்துவதாக சீனா கூறியது.  
  • ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவம், ஃபுஜ்ஜான் மாகாணத்தில் உள்ள பிங்டான் தீவுகளுக்கு அருகில் நேரடிதீ பயிற்சியை நடத்திக் கொண்டிருந்தது. 

8. ஊதா புரட்சி 

  • லாவெண்டர் பயிர் காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலப்பரப்பை மாற்றுவது மட்டுமல்லாமல் அதன் பொருளாதார ஆதாயங்களையும் மாற்றுகிறது.விவசாய வருமானத்தை மேம்படுத்துகிறது. 
  • மக்காச்சோளம் போன்ற பல பாரம்பரிய குறைந்த வருமான பயிர்கள் அனைத்திற்க்கும் மாற்றாக 20 மாவட்டங்களிலும் லாவெண்டர் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன.  
  • ஜம்மு காஷ்மீர் யில் 2016 ஆம் ஆண்டு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் அரோமா மிஷனின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், லாவெண்டர் தரிசு மற்றும் பாறைகளில் கூட நன்கு வளர்வதாக கண்டறிந்துள்ளது.  
  • தெற்கு மற்றும் மத்திய காஷ்மீரில் பஹல்காம் மற்றும் சோனாமார்க் சரிவுகள் தற்போது அதிகமாக காணப்படுகின்றது 

CA 31.07.2022(English Version) 

1. July 31 

  • Thiran Chinnamalai (April 17, 1756 – July 31, 1805) was an Indian freedom fighter. 
  • He was one of the people who fought against the British East India Company rule in Tamil Nadu along with the Black Army. 
  • He built and ruled the fort of ooda nilai in Kongu country. 

2. Tuesday Award 

  • France’s highest award, Chevalier Award, has been announced to Kannan Sundaram, Publisher and Managing Director of ‘Kalachuvadu’ Publishing. 
  • Kannan Sundaram has been awarded the Chevalley Award for his contribution to India-France publishing cooperation. 
  • President Emmanuel Macron has approved. 
  • In Tamil Nadu actors Sivajiganesan, Kamal Haasan, translator Sriram, Madana Kalyani and others have already received Chevwaliye award. 

3. Commonwealth 

  • India’s star athlete Meerabai Chanu bagged India’s first gold in women’s weightlifting at the Birmingham Commonwealth Games. 
  • Sanu won gold in the women’s 49 kg weight category with an overall lift of 21 kg. 
  • Also Sangat Sarkar won silver and Guru Raja Pujari won bronze in weight lifting. 

4. Publication of poetry book 

  • The English version of Prime Minister Modi’s Gujarati-language book ‘Letters to Self’ will be released in August. 
  • Prime Minister Modi wrote the poems in this book in Gujarati language over a period of many years. 
  • They were compiled and released in 2007 under the name ‘Ank A dhanyache’ which was translated into English by Bhavana Somaiya, a film journalist and historian. 
  • Prakash Book Company publishes this English edition book. 
  • In 2020, Prime Minister Modi’s collection ‘Letters to Mother’ written in Gujarati language was also translated into English by Bhavana Somaiya. 
  • As a young man, Modi wrote a letter to the Goddess in the book. 
  • Apart from poetry, Prime Minister Modi has also written a book called ‘Exam Warriors’ to ease the anxiety of the students who are writing the exam. 

5. Minshakti Festival 

  • India is among the top five countries with the largest number of solar power plants in the world. 
  • 735 MW Solar Power Project in Nog, Rajasthan, Green Hydrogen Production Project in Le Nagar,  
  • Green Hydrogen and Natural Gas Production Project in Kawasnagar, Gujarat,  
  • 100 MW Floating Solar Power Project in Ramadhandam, Telangana,  
  • 92 MW Floating Solar Power in Kayangulam, Kerala. Prime Minister Modi launched the manufacturing program. 
  • As a part of the Independence Day Amudha Festival celebrating the 75th year of India’s Independence, Ministry of Electricity, Tamil Nadu Power Generation and Distribution Corporation organized a festival called Olimigu Bharatham, Olimayamana Ethirkalam, Minshakti 2047 from 25th to 30th July in each district. 
  • The Prime Minister’s video speech was telecast live at five places in Tamil Nadu namely Thanjavur, Tiruvarur, Tirupattur, Kanchipuram and Tirunelveli on Saturday, the concluding day of the festival. 

6. First meeting 

  • The first meeting of the All India District Legal Services Commission began in Delhi on Saturday. 
  • Prime Minister Modi attended the opening ceremony of the two-day meeting and said: 
  • The Supreme Court has on various occasions said that legal aid should be provided to undertrial prisoners languishing in various jails. 
  • The District Legal Services Authority may take responsibility for providing legal aid to them.The District Magistrate, who is the head of the committees examining the pleas of the interrogatories, may take steps to release the interrogatories as soon as possible. 

7. China military exercises near Taiwan 

  • China said it would hold military exercises on its coast opposite Taiwan on Saturday after Beijing warned US House Speaker Nancy Pelosi to drop possible plans to visit the island democracy, which it considers part of its territory. 
  • The People’s Liberation Army, the military wing of the ruling Communist Party, was conducting a “live-fire exercise” near the Pingtan Islands in Fujian Province. 

8. The Purple Revolution 

  • Lavender crop transforms landscape in Kashmir and improves agricultural income. 
  • Amid the terraced apple orchards in south Kashmir’s Bijbehara, purple patches of lavender are a buzz these days. 
  • Lavender crop is not only changing the topography of Kashmir Valley but also the economic gains of the farmers. 
  • Many traditional low-income crops like maize are rapidly giving way to lavender fields in all 20 districts of Jammu and Kashmir. 
  •  Introduced in 2016 by the Union Ministry of Science and Technology under the Aroma Mission of the Council of Scientific and Industrial Research, lavender has found home even in the barren and rocky slopes of Pahalgam and Sonamark in south and central Kashmir. 

Telegram Link   :    https://t.me/gkrsInstitute