Current Affairs – March 17, 2022

0
37

C.A.17.03.2022 (Tamil Version)

 

  1. ரூபாய் 100 கோடி செலவில் மாமல்லபுரத்தில் உலக செஸ் ஒபிலிம்பியாட் போட்டி; வரும் ஜூலை மாத இறுதியில் நடைபெறும் என்று அகில இந்திய செஸ் கூட்டமைப்பு தகவல்

 

  1. ஆந்திர அரசு பேருந்துகளில் மூத்த குடிமக்கள் மீண்டும் 25% மானிய கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது

 

  1. துறைமுகம் – மதுரவாயல் இடையில் ரூபாய் 6,000 கோடி முதலீட்டில் விரைவில் ஈரடுக்கு மேம்பால பணிகள் துவங்கும் என்று துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்

 

  1. முதல்வரின் பாதுகாப்பு பிரிவின் காவல் கண்காணிப்பாளர் ஆர் திருநாவுக்கரசு மகள் ஹேம மீனாட்சி எழுதிய “தி சீக்ரெட் ஆப் ஸ்மைல்”புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்

 

  1. பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பகவன்த் மான் பதவியேற்பு; சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர் ஊழல் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்கப்போவதாக உறுதியளித்துள்ளார்

 

  1. முப்படைகளிலும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்காக மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு அமல்படுத்திய “ஒரே பதவி-ஒரே ஓய்வூதியம்” கொள்கை செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

  1. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் செங்கிப்பட்டி கிராமத்தில் தென்னை நார் உற்பத்திக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்

 

  1. சிறு – குறு நிறுவங்களுக்கு கடன்பெற தனியான இணையதளம் அமைக்கப்படுகிறது. தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

  1. தமிழ்நாட்டில் 2900 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

  1. உயர்சிறப்பு மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு செய்வதற்கு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

 

C.A.17.03.2022 (English Version)

  1. World Chess Olympiad at Mamallapuram at a cost of Rs 100 crore; The All India Chess Federation has informed that it will be held at the end of July

 

  1. The state government has announced that senior citizens can again travel on Andhra Pradesh buses at 25% subsidy

 

  1. 6,000 crore investment between Port-Maduravayal and double overhead work will begin soon, said Ports Chairman Sunil Paliwal.

 

  1. Chief Minister Stalin yesterday released the book “The Secret of a Smile” written by Hema Meenakshi, daughter of Chief Superintendent of Police R Thirunavukarasu.

 

  1. Bhagwant Mann sworn in as Chief Minister of Punjab; Speaking at a function in the birthplace of freedom fighter Bhagat Singh, he promised to solve the problems of corruption and farmers

 

  1. The Supreme Court has ruled that the “single post-single pension” policy implemented by the federal government in 2015 is valid for retired military personnel in all three forces.

 

  1. Coconut fiber production plant has been set up at Sengalipatti village, Puthalur, Thanjavur district. It was started by Chief Minister Stalin through a video presentation

 

  1. A separate website is being set up to lend to small businesses. The MoU was signed in the presence of Chief Minister Stalin at the General Secretariat.

 

  1. A Memorandum of Understanding (MoU) for the purchase of 2900 MW of electricity in Tamil Nadu was signed at the General Secretariat in the presence of Chief Minister Stalin.

 

  1. The Supreme Court has given permission to the Government of Tamil Nadu to reserve 50% for government doctors in higher studies

 

Click here to download PDF material : CA 17.03.2022