TNPSC Current Affairs – May 27, 2022

C.A.27.05.2022 (Tamil Version)

 

  1. ரூபாய் 31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (26.5.2022) தொடங்கி வைத்தார்

 

  1. சென்னை ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் “சிலப்பதிகாரம்” நூலை பரிசாக வழங்கினார்.

 

  1. மேற்கு வங்கத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவிகளில் ஆளுநருக்கு பதிலாக முதல்வரை நியமிப்பதற்கு வகை செய்யும் மசோதாவை பேரவையில் அறிமுகம் செய்ய மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

  1. 2020-ல் சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் முதல் 10 இடங்களில் இருக்கும் மாநிலங்களின் பட்டியல்,
  • தமிழ்நாடு
  • மத்திய பிரதேசம்
  • உத்திர பிரதேசம்
  • கர்நாடகம்
  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • ஆந்திர பிரதேசம்
  • தெலுங்கானா
  • ராஜஸ்தான்
  • குஜராத்

 

  1. சிங்கார சென்னை0 திட்டத்தின் கீழ் கொளத்தூரில் ரூபாய் 2.83 கோடி ரூபாய் மதிப்பிலான கால்பந்து மைதானம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று (26.5.2022) அடிக்கல் நாடினார்

 

  1. நாட்டின் மிகப்பெரிய டிரோன் திருவிழாவை பிரதமர் மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைக்கிறார். “பாரத் டிரோன் மஹோத்சவ் 2022” என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சி5.2022 முதல் 28.5.2022 வரை நடக்கிறது

 

  1. கல்வியின் தரத்திலும், கட்டமைப்பு வசதிகளிலும் குஜராத்தின் சூரத் நகரில் இருக்கும் மாநகராட்சி பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருவதால் தொடர்ந்து 3-வது ஆண்டாக சேர்க்கைக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

 

C.A.27.05.2022 (English Version)

  1. Prime Minister Narendra Modi yesterday (26.5.2022) launched projects worth Rs 31,500 crore

 

  1. Chief Minister Stalin presented the book “Silappathikaram” to Prime Minister Modi at the INS Adyar Naval Base in Chennai.

 

  1. The state cabinet has approved the introduction of a bill in the assembly seeking to replace the governor with the vice-chancellor of state universities in West Bengal.

 

  1. Tamil Nadu has the highest number of road accidents in 2020. Also a list of the top 10 states,
  • Tamil Nadu
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Karnataka
  • Kerala
  • Maharashtra
  • Andhra Pradesh
  • Telangana
  • Rajasthan
  • Gujarat

 

  1. Chief Minister Stalin yesterday (26.5.2022) laid the foundation stone for various projects under the Singara Chennai 2.0 project, including a Rs 2.83 crore football ground in Kolathur.

 

  1. Prime Minister Modi inaugurates the country’s largest drone festival in Delhi today. The event titled “Bharat Drone Mahotsav 2022” will be held from 27.5.2022 to 28.5.2022

 

  1. For the third consecutive year, there has been stiff competition for admission as the Corporation School in Surat, Gujarat has excelled in the quality of education and infrastructure.