TNPSC Current Affairs – May 05, 2022

0
31

C.A.05.05.2022 (Tamil Version)

  1. வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதத்தை4 சதவீதமாக ரிசர்வ் வாங்கி உயர்த்தி இருக்கிறது. இதனால் தனி நபர் கடன், வீடு மற்றும் வாகன கடன் ஆகியவற்றுக்கான வட்டி அதிகரிக்க உள்ளது.

 

  1. சென்னை கோட்டூர்புரத்தில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் ரூபாய் 150 கோடியில் அமைக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்

 

  1. “வேதாரண்யத்தில் ஔவையாருக்கு ரூபாய் 1 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்

 

  1. அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழு உறுப்பினராக இந்திய அமெரிக்கரும் ஐபிஎம் நிறுவனத்தின் தலைவருமான அரவிந்த் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

  1. பத்திரிகை சுதந்திரத்துக்கான சர்வதேச தரப்பட்டியலில் இந்திய 150-வது இடத்தில் இருக்கிறது.

 

  1. மத்திய பிரதேசத்தில் விளையும் நூர்ஜஹான் மாம்பழம் ஒவ்வொன்றும் சுமார் 4 கிலோ எடை கொண்டதாகவும் அவற்றின் விலை ரூபாய் 1000 முதல் 2000 வரைக்கு விற்பனை அவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

 

  1. கோவையில் இன்று (05.05.2022) தேசிய கயிறு வாரிய மாநாடு நடைபெறுகிறது.

 

C.A.05.05.2022 (English Version)

  1. The Reserve Bank of India has raised the interest rate on short-term loans to banks to 4.4 per cent. Thus the interest on personal loan, home and auto loan is to increase.

 

  1. Information Technology Minister Mano Thankaraj has said that an integrated IT complex will be set up at a cost of Rs 150 crore in Kotturpuram, Chennai.

 

  1. “A mandapam worth Rs. 1 crore will be set up for anyone in Vedaranyam,” said Charity Minister Sekarbabu.

 

  1. Indian-American and IBM chairman Arvind Krishna has been elected a member of the Board of Directors of the Federal Reserve, the central bank of the United States.

 

  1. India ranks 150th in the International Rankings for Press Freedom.

 

  1. Farmers say that each Nurjahan mango grown in Madhya Pradesh weighs about 4 kg and sells for between Rs. 1000 and Rs. 2000.

 

  1. National Rope Board Conference is being held in Coimbatore today (05.05.2022).

Click here to download PDF material: CA 05.05.2022