TNPSC Current Affairs – May 04, 2022

C.A.04.05.2022 (Tamil Version)

 

  1. தமிழகத்திலேயே முதல் முறையாக மகளிருக்கு என்று பெண் ஒப்பந்த பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் கோபியில் தொடங்கப்பட்டு உள்ளது

 

  1. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போரிட்டு உயிர் நீத்த கோவையை சேர்ந்த ராணுவ வீரருக்கு மேகாலயா மாநிலத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது

 

  1. வழக்கில் யார் குற்றவாளி? என்பதை கருவிழி அசைவில் கண்டறியும் கருவியை போபாவில் நடந்த இந்திய காவல்துறையின் அறிவியல் மாநாட்டில், டிஎஸ்பி பிரியதர்ஷினி சமர்ப்பித்தார்

 

  1. உலக பத்திரிகை சுதந்திர தினம் நேற்று (4.5.2022) கொண்டாடப்பட்டது.

 

  1. கடந்த மார்ச் மாதத்தில் உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை கையாண்ட விமான நிலையங்களின் பட்டியலில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது

 

C.A.04.05.2022 (English Version)

  1. For the first time in Tamil Nadu, a female contract workers’ co-operative society for women has been started in Gopi

 

  1. A statue of a Coimbatore-based soldier who fought with militants in Jammu and Kashmir has been erected in Meghalaya.

 

  1. Who is guilty in the case? DSP Priyadarshini presents iris detection device at Indian Police Science Conference in Bopa

 

  1. World Press Freedom Day was celebrated yesterday (4.5.2022).

 

  1. Delhi Indira Gandhi International Airport has been ranked as the second busiest airport in the world in March.

Click here to download PDF material :CA 04.05.2022