TNPSC Current Affairs – May 03, 2022

0
34

C.A.03.05.2022 (Tamil Version)

 

  1. தேன்சிட்டு – ஊஞ்சல் இதழ்கள்: மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு “தேன்சிட்டு”என்கிற இதழும் வெளிவர இருக்கிறது. ஆசிரியர்களுக்கென்று நாட்டிலேயே முதல்முறையாக “கனவு ஆசிரியர்” என்கிற இதழும் வெளிவர இருக்கிறது.

 

  1. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் பங்கேற்பதற்காக தலா 2 அணிகளை இந்தியா அறிவித்துள்ளது. இந்த இரண்டு அணிகளின் ஆலோசகராக 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்

 

  1. திருச்சி விமான நிலையத்தில் உருவாகிவரும் புதிய முனையம் அடுத்த ஆண்டு 2023 ஏப்ரல் மாதத்துக்குள் திறக்கப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

  1. தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப துறை மேம்படுத்துதல்  மற்றும் தொழில் முதலீடுகள் குறித்து இந்தியாவுக்கான நெதர்லாந்து நாட்டின் தூதர் மார்டன் வான் டென்பெர்க் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்

 

  1. கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே உள்ள சிங்கிரிப்பள்ளி கிராமத்தில் ஒரே இடத்தில் 65 நடுகற்கள் உள்ளது

 

  1. ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து காணொளி காட்சி மூலம் கனடாவில் இருக்கும் படேல் சிலையை அவர் திறந்து வைத்தார்.

 

C.A.03.05.2022 (English Version)

  1. Thanchittu – Swing Magazines: ‘Swing’ magazine for students from class III to class V and magazine ‘Thanchittu’ for students from class 6 to 9 are to be published. For the first time in the country, a magazine called “Dream Teacher” is to be published for teachers.

 

  1. India has announced two teams each to compete in the Open and Women’s Chess Olympiad. Five-time world champion Viswanathan Anand has been appointed as the advisor to the two teams

 

  1. The new terminal at Trichy Airport will be opened by April 2023 next year, according to the Ministry of Civil Aviation.

 

  1. Morton von Denberg, Ambassador of the Netherlands to India, met with Chief Minister Stalin on Information Technology Development and Business Investment in Tamil Nadu.

 

  1. Krishnagiri district, Singiripalli village near Barigai has 65 nurseries in one place

 

  1. Prime Minister Narendra Modi, who is on a three-day tour of European countries, was given an enthusiastic welcome. From there he unveiled a statue of Patel in Canada via video

Click here to download the PDF material: CA 03.05.2022