C.A.03.05.2022 (Tamil Version)
- தேன்சிட்டு – ஊஞ்சல் இதழ்கள்: மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு “தேன்சிட்டு”என்கிற இதழும் வெளிவர இருக்கிறது. ஆசிரியர்களுக்கென்று நாட்டிலேயே முதல்முறையாக “கனவு ஆசிரியர்” என்கிற இதழும் வெளிவர இருக்கிறது.
- செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் பங்கேற்பதற்காக தலா 2 அணிகளை இந்தியா அறிவித்துள்ளது. இந்த இரண்டு அணிகளின் ஆலோசகராக 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்
- திருச்சி விமான நிலையத்தில் உருவாகிவரும் புதிய முனையம் அடுத்த ஆண்டு 2023 ஏப்ரல் மாதத்துக்குள் திறக்கப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
- தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப துறை மேம்படுத்துதல் மற்றும் தொழில் முதலீடுகள் குறித்து இந்தியாவுக்கான நெதர்லாந்து நாட்டின் தூதர் மார்டன் வான் டென்பெர்க் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்
- கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே உள்ள சிங்கிரிப்பள்ளி கிராமத்தில் ஒரே இடத்தில் 65 நடுகற்கள் உள்ளது
- ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து காணொளி காட்சி மூலம் கனடாவில் இருக்கும் படேல் சிலையை அவர் திறந்து வைத்தார்.
C.A.03.05.2022 (English Version)
- Thanchittu – Swing Magazines: ‘Swing’ magazine for students from class III to class V and magazine ‘Thanchittu’ for students from class 6 to 9 are to be published. For the first time in the country, a magazine called “Dream Teacher” is to be published for teachers.
- India has announced two teams each to compete in the Open and Women’s Chess Olympiad. Five-time world champion Viswanathan Anand has been appointed as the advisor to the two teams
- The new terminal at Trichy Airport will be opened by April 2023 next year, according to the Ministry of Civil Aviation.
- Morton von Denberg, Ambassador of the Netherlands to India, met with Chief Minister Stalin on Information Technology Development and Business Investment in Tamil Nadu.
- Krishnagiri district, Singiripalli village near Barigai has 65 nurseries in one place
- Prime Minister Narendra Modi, who is on a three-day tour of European countries, was given an enthusiastic welcome. From there he unveiled a statue of Patel in Canada via video