C.A.24.03.2022 (Tamil Version)
- உத்தரகண்ட் முதல்வராக மீண்டும் (2-ம் முறையாக) புஷ்கர் சிங் தாமி நேற்று (23.3.2022) பொறுப்பேற்றார்
- உச்சநீதிமன்றத்தின் 35-வைத்து தலைமை நீதிபதியாக கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி நியமிக்கப்பட்ட லகோதி காலமானார். கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி அவர் பனி ஓய்வு பெற்றார்.
- நிலப்பரப்பில் இருந்து நிலப்பரப்பை துல்லியமாக தாக்கும் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் நீடிக்கப்பட்ட சோதனை நேற்று (23.3.2022) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
- நடப்பு நிதியாண்டில் (2021-2022) 400 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 30 லட்சம் கோடி) மதிப்புக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்
- ஆப்கனிஸ்தானில் 6-ம் வகுப்புக்கு மேல் பெண்களுக்கு கல்வி கிடையாது என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
- ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டம் (ஜம்மு காஷ்மீர்) பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.
- தேச பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதுவரை 320 செல்போன் செயலிகள் முடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
C.A.24.03.2022 (English Version)
- Pushkar Singh Tami re-elected as Uttarakhand Chief Minister (for the 2nd time) yesterday (23.3.2022)
- Lakhodi, who was appointed as the 35th Chief Justice of the Supreme Court, passed away on June 1, 2004. He retired from the ice on November 1, 2005.
- The prolonged test of the Bhramos supersonic missile, which strikes precision from the ground, was successfully tested yesterday (23.3.2022).
- Prime Minister Narendra Modi has boasted of exporting goods worth US $ 400 billion (approximately Rs 30 lakh crore in Indian currency) in the current financial year (2021-2022).
- The Taliban have announced that there will be no education for women above the 6th grade in Afghanistan.
- Asia’s largest tulip garden (Jammu and Kashmir) opens to visitors
- The Central government has told parliament that 320 cell phone processors have been disabled so far due to national security concerns