Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – March 24, 2022

TNPSC Current Affairs – March 24, 2022

0

C.A.24.03.2022 (Tamil Version)

 

  1. உத்தரகண்ட் முதல்வராக மீண்டும் (2-ம் முறையாக) புஷ்கர் சிங் தாமி நேற்று (23.3.2022) பொறுப்பேற்றார்

 

  1. உச்சநீதிமன்றத்தின் 35-வைத்து தலைமை நீதிபதியாக கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி நியமிக்கப்பட்ட லகோதி காலமானார். கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி அவர் பனி ஓய்வு பெற்றார்.

 

  1. நிலப்பரப்பில் இருந்து நிலப்பரப்பை துல்லியமாக தாக்கும் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் நீடிக்கப்பட்ட சோதனை நேற்று (23.3.2022) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

 

  1. நடப்பு நிதியாண்டில் (2021-2022) 400 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 30 லட்சம் கோடி) மதிப்புக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்

 

  1. ஆப்கனிஸ்தானில் 6-ம் வகுப்புக்கு மேல் பெண்களுக்கு கல்வி கிடையாது என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

 

  1. ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டம் (ஜம்மு காஷ்மீர்) பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

 

  1. தேச பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதுவரை 320 செல்போன் செயலிகள் முடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

C.A.24.03.2022 (English Version)

  1. Pushkar Singh Tami re-elected as Uttarakhand Chief Minister (for the 2nd time) yesterday (23.3.2022)
  2. Lakhodi, who was appointed as the 35th Chief Justice of the Supreme Court, passed away on June 1, 2004. He retired from the ice on November 1, 2005.
  3. The prolonged test of the Bhramos supersonic missile, which strikes precision from the ground, was successfully tested yesterday (23.3.2022).
  4. Prime Minister Narendra Modi has boasted of exporting goods worth US $ 400 billion (approximately Rs 30 lakh crore in Indian currency) in the current financial year (2021-2022).
  5. The Taliban have announced that there will be no education for women above the 6th grade in Afghanistan.
  6. Asia’s largest tulip garden (Jammu and Kashmir) opens to visitors
  7. The Central government has told parliament that 320 cell phone processors have been disabled so far due to national security concerns

Click here to download PDF material : CA 24.03.2022

Exit mobile version