Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – July 12, 2022

TNPSC Current Affairs – July 12, 2022

0

C.A.12.07.2022 (Tamil Version)

  1. உலகெங்கிலும் உள்ள பெண்களின் கல்வி உரிமைக்காகப் பாடுபடும் நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய்க்கு வணக்கம் செலுத்தும் வகையில் ஜூலை 12 சர்வதேச மலாலா தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஸ்வாட் பள்ளத்தாக்கில் பிறந்த மலாலா, பாகிஸ்தானில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை தலிபான்கள் தடை செய்ததால், பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை..

 

  1. நிகழ்ச்சிக்குமுதல்வர்மம்தாபானர்ஜிகடைசிநேரத்தில்தான்அழைக்கப்பட்டதாகதிரிணாமுல்காங்கிரஸ்குற்றம்சாட்டிவரும்நிலையில், கிழக்கு-மேற்குவழித்தடத்தின்சீல்டாமெட்ரோரயில்நிலையத்தைமத்தியஅமைச்சர்ஸ்மிருதிஇரானிதிங்கள்கிழமைதிறந்துவைத்தார்.

 

  1. பஞ்சாப்அரசுதிங்கள்கிழமைஆம்ஆத்மிகட்சியின் (ஆம்ஆத்மி) எம்பிராகவ்சதாவைதற்காலிகஆலோசனைக்குழுவின்தலைவராகநியமித்தது, இதுஎதிர்க்கட்சிகளின்கடுமையானவிமர்சனத்திற்குஉள்ளானது.

 

  1. இங்கிலாந்தின்ஜானிபேர்ஸ்டோவ்மற்றும்தென்னாப்பிரிக்காவின்மரிசான்கேப்ஆகியோர்ஜூன் 2022க்கான ICC ஆடவர்மற்றும்பெண்கள்சிறந்தவீராங்கனைவிருதைவென்றனர்.

 

  1. சென்னை ஐ.ஐ.டி.யின் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவுக்கான கோபாலகிருஷ்ணன்-தேஷ்பாண்டே மையம், தொழில்நுட்ப வணிக மயமாக்கலில் சிறந்த நடைமுறைக்கான சர்வதேச விருதை வென்றுள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்துக்கு உட்பட்ட கிளீவ்லாந்தில் நடந்த 11-வது வருடாந்திர தேஷ்பாண்டே கருத்தரங்கில் இந்த விருது வழங்கப்பட்டது.

 

  1. புதிய நாடாளுமன்ற கட்டிடம், மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கட்டிடம், 64 ஆயிரத்து 500 சதுரமீட்டர் பரப்பில் ரூ.971 கோடி செலவில் நில அதிர்வு ஏற்பட்டாலும், அதனை தாங்கும் வகையில் அதிநவீன வசதியுடன் அமைகிறது. இந்திய கலாசாரத்தின் பன்முக தன்மையை பிரதிபலிக்கும் இதன் கட்டுமானப்பணியில் 2 ஆயிரம் பேர் நேரடியாகவும், 9 ஆயிரம் பேர் மறைமுகம் ஆகவும் ஈடுபடுவார்கள். தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் அமருகிற வகையில் இருக்கை வசதிகள் உள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டிடம், எதிர்காலத்தில் இரு அவைகளையும் விரிவாக்கம் செய்ய வசதியாக மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரத்தக்க வகையில் கட்டப்படுகிறது. புதிய கட்டிடத்தில், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் 1,224 உறுப்பினர்கள் பங்கேற்க முடியும். தரைத்தளம், அதன்கீழே ஒரு அடித்தளம், முதல் தளம், இரண்டாவது தளம் என மொத்தம் 4 தளங்களை கொண்டிருக்கும். நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்திய ஜனநாயகத்தின் பெருமையை உலகுக்கு எடுத்து காட்டுகிற வகையில் பெரிய அரங்கம் ஒன்று அரசியல் சாசன அரங்கம் என்ற பெயரில் அமையும். நூலகம், கட்சி அலுவலகங்கள், பல்வேறு நிலைக்குழு அலுவலகங்கள், உணவு உண்ணும் அரங்குகள், வாகன நிறுத்துமிடங்கள் என அளவில்லா வசதிகளை கொண்டிருக்கும். இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில்5 மீட்டர் உயரமுள்ள வெண்கலத்தில் உருவான தேசிய சின்னம் ஒன்றை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.

 

  1. மக்கள்தொகை பெருக்கத்தில் 2023-ஆம் ஆண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பெறும் என்றும், நிகழாண்டு நவம்பரில் உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டும் என்றும் ஐ.நா. கணித்துள்ளது. உலக மக்கள்தொகை நிகழாண்டு நவம்பா் 15-இல் 800 கோடியை எட்டும். 1950-க்குப் பின்னா் உலக மக்கள் தொகை மெதுவான வீதத்தில் வளா்ச்சியடைகிறது. 2030-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 850 கோடியையும், 2050-ஆம் ஆண்டில் 970 கோடியையும் எட்டும். 2080-இல் உலக மக்கள்தொகை 1,040 கோடியாக இருக்கும். 2100 வரை இதே விகிதம் நீடிக்கும். 2023-இல் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்கும். வரும் 2050-இல் இந்தியாவின் மக்கள்தொகை 166 கோடியாக இருக்கும்.

 

C.A.12.07.2022 (English Version)

  1. International Malala Day is observed on July 12 to pay tribute to Nobel Laureate Malala Yousafzai, who fought for women’s right to education around the world. Born in the Swat Valley, Malala was not allowed to enter school because the Taliban banned girls from going to school in Pakistan.

 

  1. Union Minister Smriti Irani on Monday inaugurated the Sealdah Metro station of East-West Corridor amid allegation of Trinamool Congress that Chief Minister Mamata Banerjee was invited for the event only at the last moment.

 

  1. The Punjab government on Monday appointed Aam Aadmi Party (AAP) MP Raghav Chadha as the chairman of a temporary advisory panel, a move that drew sharp criticism from the opposition parties.

 

  1. England’s Jonny Bairstow and South Africa’s Marizanne Kapp won the ICC men;s and Women’s Player of the Month award for June 2022

 

  1. IIT Chennai’s Gopalakrishnan-Deshpande Center for Innovation and Entrepreneurship has won an international award for best practice in technology commercialization. The award was presented at the 11th Annual Deshpande Symposium in Cleveland, Ohio, USA.

 

  1. The new parliament building is being built by Tata under the Central Vista redevelopment project. This new building, covering an area of ​​64,500 square meters at a cost of Rs.971 crore, is equipped with state-of-the-art facilities to withstand earthquakes. Reflecting the diversity of Indian culture, 2,000 people will be involved directly and 9,000 indirectly in its construction. The existing Parliament has a seating capacity of 543 members in the Lok Sabha and 245 members in the Rajya Sabha. The new Parliament building is being built to accommodate 888 members in the Lok Sabha and 384 members in the Rajya Sabha to accommodate future expansion of both houses. In the new building, 1,224 members can participate in joint sittings of Parliament. It has a total of 4 floors namely ground floor, a basement below it, first floor and second floor. In the Parliament Building, a large hall will be built in the name of Constitution Hall to show the pride of Indian democracy to the world. It will have immense facilities like library, party offices, various standing committee offices, dining halls and parking lots. Prime Minister Modi inaugurated a 6.5 meter high bronze national symbol on the roof of the new Parliament building.

 

  1. The UN has predicted that India will surpass China in terms of population growth in 2023, and that the world’s population will reach 800 million in November this year. The world population will reach 800 crore on November 15 this year. After 1950 world population grows at a slow rate. The world population will reach 850 crore by 2030 and 970 crore by 2050. In 2080, the world population will be 1,040 crores. The same rate will continue until 2100. By 2023, India will overtake China to become the most populous country in the world. By 2050, India’s population will be 166 crore.

Click here to download PDF: Download Now

Exit mobile version