Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – April 25, 2022

TNPSC Current Affairs – April 25, 2022

0

C.A.25.04.2022 (Tamil Version)

  1. ஜம்மு காஷ்மீரின் சாம்பா மாவட்டத்தில் இருக்கும் பாலி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில்
  • பனிஹால் -காசிகுண்டா இடையிலான45 கிலோமீட்டர் சுரங்க சாலையை திறந்து வைத்தார்
  • 500 கிலோவாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின்சார உற்பத்தி மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்
  • கிராமத்தினர் சொத்து உரிமைக்கான ஆதார ஆவணமாக காட்ட “ஸ்வமித்வா” அட்டைகளை வழங்கினார்
  • “ஒரே பாரதம், தலைசிறந்த பாரதம்” கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கன்னியாகுமாரி தேவி, வைஷ்ணவ தேவியை ஒற்றை சாலையில் சந்திக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறினார்

 

  1. இணையவழியில் நாள் தோறும் சுமார் 20,000 கோடிக்கு பரிவர்த்தனைகள் செய்யப்படுவதாக “மனதின் குரல்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்

 

  1. ராணுவ தளபதிகள் மாநாட்டை தொடர்ந்து, இந்திய கடற்படையின் உயர்நிலை தளபதிகளின் நான்கு நாள் மாநாடு டெல்லியில் இன்று (25.4.2022) தொடங்குகிறது

 

  1. கடந்த 10 ஆண்டுகளில் 17 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் HIV நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

 

  1. மும்பையில் நேற்று (24.4.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் “லதா தீனாநாத் மங்கேஷ்கார்” விருதை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டார்

 

  1. பாக்கிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சராக பாகிஸ்தான் தலைவர் பிலாவல் புட்டோ ஜர்தாரி ஓரிரு  பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

 

  1. பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

C.A.24.04.2022 (English Version)

  1. Prime Minister Modi attended an event in Pali village in Jammu and Kashmir’s Samba district. On that show

 

  • He opened the 8.45 km tunnel between Banihal and Kasikunda

 

  • He also inaugurated a 500 kW solar power plant

 

  • The villagers issued “Swamitva” cards to show as proof of property rights

 

  • Emphasizing on the principle of “One Bharat, the Greatest Bharat”, Kanyakumari Devi said that the day was not far off when she would meet Vaishnava Devi on the same road.

 

  1. Prime Minister Narendra Modi said on the “Voice of the Mind” program that about 20,000 crore transactions are made online every day.

 

  1. Following the Army Commanders Conference, the four-day Conference of Senior Commanders of the Indian Navy begins today (25.4.2022) in Delhi

 

  1. More than 17 lakh Indians have been infected with HIV in the last 10 years

 

  1. Prime Minister Narendra Modi received the “Lata Deenanath Mangeshkar” award at a function in Mumbai yesterday (24.4.2022).

 

  1. Pakistani leader Bhutto Zardari is set to take over as Pakistan’s foreign minister.

 

  1. Emanuel Macron has been re-elected President of France

CLick here to download PDF material: CA 25.04.2022

Exit mobile version