C.A.25.04.2022 (Tamil Version)
- ஜம்மு காஷ்மீரின் சாம்பா மாவட்டத்தில் இருக்கும் பாலி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில்
- பனிஹால் -காசிகுண்டா இடையிலான45 கிலோமீட்டர் சுரங்க சாலையை திறந்து வைத்தார்
- 500 கிலோவாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின்சார உற்பத்தி மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்
- கிராமத்தினர் சொத்து உரிமைக்கான ஆதார ஆவணமாக காட்ட “ஸ்வமித்வா” அட்டைகளை வழங்கினார்
- “ஒரே பாரதம், தலைசிறந்த பாரதம்” கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கன்னியாகுமாரி தேவி, வைஷ்ணவ தேவியை ஒற்றை சாலையில் சந்திக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறினார்
- இணையவழியில் நாள் தோறும் சுமார் 20,000 கோடிக்கு பரிவர்த்தனைகள் செய்யப்படுவதாக “மனதின் குரல்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்
- ராணுவ தளபதிகள் மாநாட்டை தொடர்ந்து, இந்திய கடற்படையின் உயர்நிலை தளபதிகளின் நான்கு நாள் மாநாடு டெல்லியில் இன்று (25.4.2022) தொடங்குகிறது
- கடந்த 10 ஆண்டுகளில் 17 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் HIV நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
- மும்பையில் நேற்று (24.4.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் “லதா தீனாநாத் மங்கேஷ்கார்” விருதை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டார்
- பாக்கிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சராக பாகிஸ்தான் தலைவர் பிலாவல் புட்டோ ஜர்தாரி ஓரிரு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
- பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
C.A.24.04.2022 (English Version)
- Prime Minister Modi attended an event in Pali village in Jammu and Kashmir’s Samba district. On that show
- He opened the 8.45 km tunnel between Banihal and Kasikunda
- He also inaugurated a 500 kW solar power plant
- The villagers issued “Swamitva” cards to show as proof of property rights
- Emphasizing on the principle of “One Bharat, the Greatest Bharat”, Kanyakumari Devi said that the day was not far off when she would meet Vaishnava Devi on the same road.
- Prime Minister Narendra Modi said on the “Voice of the Mind” program that about 20,000 crore transactions are made online every day.
- Following the Army Commanders Conference, the four-day Conference of Senior Commanders of the Indian Navy begins today (25.4.2022) in Delhi
- More than 17 lakh Indians have been infected with HIV in the last 10 years
- Prime Minister Narendra Modi received the “Lata Deenanath Mangeshkar” award at a function in Mumbai yesterday (24.4.2022).
- Pakistani leader Bhutto Zardari is set to take over as Pakistan’s foreign minister.
- Emanuel Macron has been re-elected President of France