Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – April 14, 2022

TNPSC Current Affairs – April 14, 2022

0

C.A.14.04.2022 (Tamil Version)

 

  1. தேசிய கிராம சுயராஜ்ய திட்டத்துக்கு ரூபாய் 5911 கோடி ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது

 

  1. உள்ளாட்சி அமைப்புகளின் நீடித்த வளர்ச்சிக்காக புதுப்பிக்கப்பட்ட கிராம சுயராஜ்ய திட்டத்தினை நிகழாண்டு ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

 

  1. இந்திய பங்கு பரிவர்த்தனை ஆணையத்துக்கு கனடாவின் மானிடோபா பங்குகள் ஆணையத்துக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

 

  1. கழிவுநீர் சுத்திகரிப்புக்கு அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஜப்பானுடன் இணைந்து இந்தியா செயலாற்றும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

 

  1. அம்பேத்கார் பிறந்த தினம் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்

 

  1. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு “மக்கள் கவிஞர் விருது” தமிழ் அறிஞர்கள் வாசுகி கண்ணப்பன், சாரதா நம்பி ஆரூரன், பாடகி பிரபா குருமூர்த்தி, பாரத நாட்டிய கலைஞர் ஷோபனா ரமேஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது

 

  1. ஆதரவற்ற வளர்ப்பு பிராணிகளை பராமரிக்க வள்ளலார் பல்லுயிர் காப்பகம் திட்டம் தொடங்கப்படும் என்று மீன்வள துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

 

  1. இந்தியா அமெரிக்க நாடுகளிடையே 2+2 அமைச்சர்கள் (வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை) கூட்டம் வாஷிங்டனில் நடந்தது.

 

C.A.14.04.2022 (English Version)

  1. The Union Cabinet has approved an allocation of Rs. 5911 crore for the National Rural Self Government Scheme

 

  1. Union Cabinet approves renewed Village Sovereignty Plan for Sustainable Development of Local Bodies with Extension from 1st April this year to 31st March 2026

 

  1. Cabinet approves Memorandum of Understanding between the Stock Exchange of India and the Manitoba Stock Exchange of Canada

 

  1. Union Cabinet approves Memorandum of Understanding between India and Japan on Development of Advanced Technologies for Sewage Treatment

 

  1. Chief Minister Stalin has announced that Ambedkar’s birthday will be celebrated as Equality Day

 

  1. “People’s Poet Award” presented to Tamil scholars Vasuki Kannappan, Sharda Nambi Aruran, singer Prabha Kurumurthy and Indian dancer Shobana Ramesh on the occasion of Pattukottai Kalyana Sundaranar’s 93rd birthday

 

  1. Fisheries Minister Anita Radhakrishnan has said that the Vallalar Biodiversity Conservation Project will be launched to maintain unsupported pets.

 

  1. A meeting of 2 + 2 Ministers (Foreign and Defense) between India and the United States was held in Washington.

Click here to download PDF material:CA 14.04.2022

Exit mobile version