C.A.14.04.2022 (Tamil Version)
- தேசிய கிராம சுயராஜ்ய திட்டத்துக்கு ரூபாய் 5911 கோடி ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது
- உள்ளாட்சி அமைப்புகளின் நீடித்த வளர்ச்சிக்காக புதுப்பிக்கப்பட்ட கிராம சுயராஜ்ய திட்டத்தினை நிகழாண்டு ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
- இந்திய பங்கு பரிவர்த்தனை ஆணையத்துக்கு கனடாவின் மானிடோபா பங்குகள் ஆணையத்துக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
- கழிவுநீர் சுத்திகரிப்புக்கு அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஜப்பானுடன் இணைந்து இந்தியா செயலாற்றும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
- அம்பேத்கார் பிறந்த தினம் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்
- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு “மக்கள் கவிஞர் விருது” தமிழ் அறிஞர்கள் வாசுகி கண்ணப்பன், சாரதா நம்பி ஆரூரன், பாடகி பிரபா குருமூர்த்தி, பாரத நாட்டிய கலைஞர் ஷோபனா ரமேஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது
- ஆதரவற்ற வளர்ப்பு பிராணிகளை பராமரிக்க வள்ளலார் பல்லுயிர் காப்பகம் திட்டம் தொடங்கப்படும் என்று மீன்வள துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
- இந்தியா அமெரிக்க நாடுகளிடையே 2+2 அமைச்சர்கள் (வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை) கூட்டம் வாஷிங்டனில் நடந்தது.
C.A.14.04.2022 (English Version)
- The Union Cabinet has approved an allocation of Rs. 5911 crore for the National Rural Self Government Scheme
- Union Cabinet approves renewed Village Sovereignty Plan for Sustainable Development of Local Bodies with Extension from 1st April this year to 31st March 2026
- Cabinet approves Memorandum of Understanding between the Stock Exchange of India and the Manitoba Stock Exchange of Canada
- Union Cabinet approves Memorandum of Understanding between India and Japan on Development of Advanced Technologies for Sewage Treatment
- Chief Minister Stalin has announced that Ambedkar’s birthday will be celebrated as Equality Day
- “People’s Poet Award” presented to Tamil scholars Vasuki Kannappan, Sharda Nambi Aruran, singer Prabha Kurumurthy and Indian dancer Shobana Ramesh on the occasion of Pattukottai Kalyana Sundaranar’s 93rd birthday
- Fisheries Minister Anita Radhakrishnan has said that the Vallalar Biodiversity Conservation Project will be launched to maintain unsupported pets.
- A meeting of 2 + 2 Ministers (Foreign and Defense) between India and the United States was held in Washington.