Home GOVERNMENT EXAMS Current Affairs – March 16, 2022

Current Affairs – March 16, 2022

0
23

C.A.15.03.2022 (Tamil Version)

 

 1. மேற்கு வங்க மாநிலத்தில் மத்திய அரசின் கீழ் தேசிய நூலகம் அமைந்துள்ளது. இதில் நாட்டில் முதன்முதலாக மத்திய அரசின் மதிப்புமிக்க திட்டமாக “மொழிகளுக்கான அருங்காட்சியகம்” அமைக்கப்பட உள்ளது.

 

 1. ஸ்ரீபெரம்பத்தூரில் ரூபாய் 1588 கோடியில் சாம்சங் கம்ப்ரெஸ்ஸோர் ஆலை அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

 1. சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு செஸ் ஒலிம்பியாட் 2022 சதுரங்க போட்டியை சென்னையில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது

 

 1. ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 39 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது. இதில் மகளிர் பிரிவில் 24 பதக்கங்களும் ஆடவர் பிரிவில் 15 பதக்கங்களும் கிடைத்துள்ளது.

 

 1. பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு 50% உச்ச வரம்பை மீறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 1. தமிழகவிருதுகள்:-
  1. முதல்வர் கணினித்தமிழ் விருது (2020) – முனைவர் வ.தனலட்சுமி
  2. திருவள்ளுவர் விருது (2022) – மறைந்த மு.மீனாட்சி சுந்தரம்
  3. அண்ணா விருது (2021) – சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத்
  4. அம்பேத்கார் விருது (2021) – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு
  5. பெரியார் விருது (2021) – எழுத்தாளர் க திருநாவுக்கரசு
  6. காமராசர் விருது (2021) – காங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி அனந்தன்
  7. பாரதிதாசன் விருது (2021) – புலவர் செந்தலை கௌதமன்
  8. பாரதியார் விருது (2021) – ஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார்
  9. தேவநேயப்பாவாணர் விருது (2021) – முனைவர் கு அரசேந்திரன்
  10. கி.ஆ.பெ.விசுவநாதம் விருது (2021) – முனைவர் மா ராசேந்திரன்
  11. கம்பர் விருது (2021) – பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்
  12. சொல்லின் செல்வர் விருது (2021) -சூர்யா சேவியர்
  13. ஜி யு போப் விருது (2021) – பத்திரிகையாளர் அ.க.பன்னீர் செல்வன்
  14. உமறுபுலவர் விருது (2021) – மதுரை நா மம்மது
  15. இளங்கோவடிகள் விருது (2021) – சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன்
  16. சிங்காரவேலர் விருது (2021) – கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்
  17. மறைமலையடிகள் விருது (2021) – சொற்பொழிவாளர் சுகி சிவம்
  18. வள்ளலார் விருது (2021) – முனைவர் இரா சஞ்சீவிராயர்
  19. அயோத்திதாசபண்டிதர் விருது (2021) – ஞான அலாய்சியஸ்
  20. சி பா ஆதித்தனார் திங்களிதழ் விருது (2021) – உயிர்மை திங்களிதழ்
  21. தமிழ்த்தாய் விருது (2021) – மலேசியா தமிழ் எழுத்தர் சங்கம்
 2. தமிழகத்தில் புத்தக பூங்கா அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 3. வகுப்பறைகளில் ஹஜாப் தடை செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

C.A.15.03.2022 (English Version)

 1. The National Library is located in the state of West Bengal under the Central Government. The “Museum of Languages” is to be set up as the first flagship project of the Central Government in the country.
 2. A memorandum of understanding was signed in the presence of Chief Minister Stalin to set up a Rs 1588 crore Samsung compressor plant in Sriperumbudur.
 3. India wins International Chess Federation Chess Olympiad 2022 Chess Tournament in Chennai
 4. India wins 39 gold medals at Asian Boxing Championships There were 24 medals in the women’s category and 15 medals in the men’s category. It has been reported that the reservation given to the economically weaker does not exceed the 50% ceiling.
 5. Tamil Awards: –
  1. Chief Minister’s Computer Tamil Award (2020) – Dr. V. Dhanalakshmi
  2. Thiruvalluvar Award (2022) – The late M. Meenakshi Sundaram
  3. Anna Award (2021) – Speaker Nanjil Sampath
  4. Ambedkar Award (2021) – Retired Judge Chandru
  5. Periyar Award (2021) – Writer K. Thirunavukarasu
  6. Kamarasar Award (2021) – Congress Senior Leader Kumari Anandan
  7. Bharathidasan Award (2021) – Puluvar Senthalai Gautham
  8. Bharathiar Award (2021) – Documentary Director Bharathi Krishnakumar
  9. Devanayapavanar Award (2021) – Dr. Ku Arasendran
  10. KP Viswanathan Award (2021) – Dr. Ma Rasendran
  11. Kambar Award (2021) – Bharti Bhaskar, Speaker
  12. Sollin Selver Award (2021) – Surya Xavier
  13. G U Pope Award (2021) – Journalist A.K. Panneer Selvan
  14. Umarupulavar Award (2021) – Madurai Na Mammootty
  15. Youngsters Award (2021) – Speaker Nellai Kannan
  16. Singaravelar Award (2021) – Poet Madhukur Ramalingam
  17. Maraimalayadikal Award (2021) – Speaker Suki Sivam
  18. Vallalar Award (2021) – Dr. Ira Sanjeevirayar
  19. Ayodhya Scholar Award (2021) – Gnana Aloysius
  20. C Ba Adithyanar Monday Award (2021) – Life Monday
  21. Tamiltai Award (2021) – Malaysia Tamil Writers Association
 6. Chief Minister MK Stalin has said that space will be allotted for setting up a book park in Tamil Nadu
 7. The Karnataka High Court has ruled that hijab will be banned in classrooms

Click here to download PDF material:CA 16.03.2022