Current Affairs – March 04, 2022

0
49

C.A.04.03.2022 (Tamil Version)

  1. இன்று 51-வது தேசிய பாதுகாப்பு தினம் (தீம் : இளம் தலைமுறையினருக்கு பாதுகாப்பு கலாச்சாரத்தை மேம்படுத்த புகட்டுவோம்)

 

  1. தமிழகத்தின் 21-மாநகராட்சிகளின் மேயர் வேட்பாளர்கள்
    • ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவின் உதயகுமார் போட்டியின்றி தேர்வு
    • மதுரை மாநகராட்சி மேயராக திமுகவின் இந்திராணி போட்டியின்றி தேர்வானார்
    • தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் ராமநாதன் வெற்றி
    • திருச்சி மாநகராட்சி மேயராக திமுகவின் அன்பழகன் போட்டியின்றி தேர்வானார்
    • அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவராக விசிகவை சேர்ந்த சுமதி போட்டியின்றி தேர்வானார்
    • வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா போட்டியின்றி தேர்வு
    • தூத்துக்குடி மாநகராட்சி மேயராக திமுகவின் ஜெகன் போட்டியின்றி தேர்வானார்
    • திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயரானார் இளமதி
    • சேலம் மாநகராட்சி மேயராக திமுகவின் இராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வானார்
    • கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி வெற்றி – எதிர்த்துப் போட்டியிட்ட அதிருப்தி வேட்பாளர் கீதா குணசேகரன் தோல்வி
    • நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் மகேஷ் வெற்றி – எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் மீனா தேவ் தோல்வி
    • திருப்பூர் மாநகராட்சி மேயராக திமுகவின் தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வானார்
    • சிவகாசி மாநகராட்சி மேயரானார் சங்கீதா இன்பம்
    • ஓசூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் சத்யா வெற்றி – தேர்தலில் சத்யா 27 வாக்குகளும், அதிமுகவின் பால நாராயணன் 18 வாக்குகளும் பெற்றனர்.
    • நெல்லை மேயராக சரவணன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்
    • வேலூர் மேயராகமேயர் சுஜாத தேர்வுசெய்யப்பட்டுள்ளார்
    • கரூர் மேயராக கவிதா கணேசன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்
    • கோவை மேயராக கல்பனா தேர்வுசெய்யப்பட்டுள்ளார்
    • ஈரோடு மேயராக நாகரத்தினம் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்
    • காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்
    • கும்பகோணம் மேயராக சரவணன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்

 

  1. உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை அழைத்து வர சிறப்புக்குழு
  • ஒருங்கிணைப்பு அலுவலராகராஜாராமன் (மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை செயலாளர்)
    • உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து, ஸ்லோவாகியா, ஆகிய நாடுகளில் தற்காலிகமாக அடைக்கலம் புகுந்துள்ள தமிழக மாணவர்களை உடனடியாக மீட்க ஏதுவாக திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, T.R.P.ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

  1. இந்தியாவில் 6 மாநிலங்களுக்கு பேரிடர் மீட்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (மொத்த தொகை : ரூபாய் 1,682 கோடி)
    • தமிழ் நாடு – ரூபாய்85 கோடி
    • புதுச்சேரி – ரூபாய்86 கோடி
    • ஆந்திர பிரதேசம் -ரூபாய்43 கோடி
    • கர்நாடகா – ரூபாய்39 கோடி
    • மஹாராஷ்டிரா – ரூபாய்39 கோடி
    • ஹிமாச்சலப்பிரதேசம் – ரூபாய்19 கோடி

 

  1. எகிப்தில் நடைபெறும் ISSF உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. (ஸ்ரீநிவேதா, ஈஷா சிங், ருசிதா கூட்டணி)

 

  1. 58-வது சீனியர் தேசிய செஸ் சாம்பியன்சிப் போட்டிகள்
  • நடைபெற்ற இடம் : உத்திரபிரதேசம்
  • வெற்றியாளர் (ஆண்) : அர்ஜுன் எரிகாய்சி
  • வெற்றியாளர் (பெண்) : திவ்யா தேஷ்முக்

 

  1. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று (04.03.2022) முதல் தொடக்கம். போட்டிகளை நடத்தும் நாடு நியூசிலாந்து.

 

  1. ரூபாய் 1000 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கரில் பர்னிச்சர் பூங்கா. இது நாட்டின் முதலாவது அறைகலன் பூங்கா (பர்னிச்சர் பூங்கா). தூத்துக்குடியில் மார்ச் 7, 2022-ம் தேதி அடிக்கல் நாட்டப்படுகிறது

 

C.A.04.03.2022 (English Version)

  1. Today is the 51st National Security Day (Theme: Improving the Security Culture for the Younger Generation)

 

  1. Mayoral candidates of 21 corporations of Tamil Nadu
    • DMK’s Udayakumar elected unopposed as first mayor of Avadi Corporation
    • Indrani of DMK was elected as the Mayor of Madurai Corporation without contest
    • DMK candidate Ramanathan wins Thanjavur mayoral by-election
    • DMK’s Anpalagan was elected unopposed as the Mayor of Trichy Corporation
    • Ariyalur District Jayankondam Municipal Chairman Sumathi was elected unopposed
    • Sujatha elected unopposed as Mayor of Vellore Corporation
    • Jagan of DMK was elected unopposed as the Mayor of Thoothukudi Corporation
    • Ilamathi became the first woman mayor of Dindigul Corporation
    • Ramachandran of DMK was elected as the Mayor of Salem Corporation without contest
    • DMK’s official candidate Sundari wins Cuddalore mayoral election – Opposition candidate Geetha Gunasekara loses
    • DMK lawyer Mahesh wins Nagercoil mayoral election – BJP candidate Meena Dev loses
    • Dinesh Kumar of DMK was elected unopposed as the Mayor of Tirupur Corporation
    • Sangeetha Inpam became the Mayor of Sivakasi Corporation
    • DMK candidate Satya wins Hosur mayoral election – Satya got 27 votes and AIADMK’s Bala Narayanan got 18 votes.
    • Nellai Saravanan has been elected mayor
    • Mayor Sujatha has been elected as the Mayor of Vellore
    • Kavita Ganesan has been elected as the Mayor of Karur
    • Kalpana has been elected as the Mayor of Coimbatore
    • Nagaratnam has been elected as the Mayor of Erode
    • Mahalakshmi has been elected Mayor of Kanchipuram
    • Saravanan has been elected Mayor of Kumbakonam

 

  1. Special team to bring Tamil Nadu students from Ukraine
    • Coordinating Officer K. Rajaraman (Secretary, Telecommunications, Central Government)
    • Trichy Siva, Dr. Veerasamy, for the immediate release of Tamil Nadu students who have temporarily sought refuge in Ukraine’s neighbors Hungary, Romania, Poland and Slovakia. MM Abdullah, T.R.P.Raja have been appointed.

 

  1. Disaster recovery funds have been allocated to 6 states in India. (Total amount: Rs. 1,682 crore)
    • Tamil Nadu – Rs 352.85 crore
    • Puducherry – Rs 17.86 crore
    • Andhra Pradesh – Rs 351.43 crore
    • Karnataka – Rs 492.39 crore
    • Maharashtra – Rs 355.39 crore
    • Himachal Pradesh – Rs 112.19 crore

 

  1. The Indian team wins the gold medal in the women’s 10m air pistol category at the ISSF World Cup Sniper Championships in Egypt. (Coalition of Srinivasa, Isha Singh, Rushida)

 

  1. 58th Senior National Chess Championship
  • Venue: Uttar Pradesh
  • Winner (Male): Arjun Erikaichi
  • Winner (Female): Divya Deshmukh

 

  1. The Women’s World Cup Cricket Tournament starts today (04.03.2022). The host country is New Zealand.

 

  1. Furniture park on 1,150 acres at an estimated cost of Rs 1000 crore. It is the first furniture garden in the country. The foundation stone will be laid on March 7, 2022 in Thoothukudi

 

Click here to download PDF material : CA 04.03.2022