TNPSC Current Affairs – May 14, 2022

0
38

C.A.14.05.2022 (Tamil Version)

 

 1. பணியிடத்தில் ஆண்களின் வழுக்கையை கேலி செய்வது பாலியல் குற்றம் என்று பிரிட்டன் தொழிலாளர் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

 

 1. மத்திய அரசின் உத்யம் இணைய தளத்தில் தமிழகத்தில் 7 லட்சத்து 76 ஆயிரம் எம்எஸ்எம்இ நிறுவங்கள் பதிவுசெய்து நாட்டிலேயே 2-வது பெரிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

 

 1. இந்தியாவில் ட்விட்டரை பின்னுக்கு தள்ளி அதிக பயனாளர்களை பெற உள்நாட்டு நிறுவனமான “கூ” இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

 1. ஐக்கிய அரபு அமீரக அதிபரும் துபை ஆட்சியாளருமான ஷேக் காலிஃபா பின் சையது தனது 73-ம் வயதில் காலமானார்.

 

 1. தொழில் அமைப்புகளில் பிரதானமாக கருதப்படும் அசோசியேட் சாம்பெர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி ஆஃப் இந்தியாவின் (அசோசெம்) மாநில வளர்ச்சி கவுன்சில் தலைவராக டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் நியமனம் செய்யயப்பட்டுள்ளார்

 

 1. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பட்டு சங்கத்தின் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் 25,000 ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.,
 • 2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த படைப்புகளுக்காக தேர்வு செய்யப்பட்ட முருகேசன் (சட்டப்பார்வையில் ஆவணங்கள்), கு.வாஞ்சிநாதன் (களம் கண்ட தமிழ்), ஆர்.இலங்கேஸ்வரன் (விண்வெளித்துளைக்கும் விழுதுகள்), பி.சிவலிங்கம் (அறிவுலக மேதை அம்பேத்கார்), பானு ஏழுமலை (அம்பேத்கார் தான் ஆற்றிய உரையும் விவாதங்களும்), ஆ.பிரியா வேல்சி (ஆத்மம் பழகு அனைத்தும் பழகு), பொ.பொன்மணிதாசன் (பொன்மணிதாசன் கவிதைகள்), கே.சுப்பிரமணி (சிகரங்களுக்கான விலாசங்கள்) , யாக்கன் (டாக்டர் அம்பேத்கார் அரசியலமைப்பு சட்ட அவைக்குள் நுழைந்த வரலாறு , அதன் பின்னணி அரசியல் சூழ்நிலைகள்), ஆர்.காளியப்பன் (ஆநிரை), ந.வெண்ணிலா (பழந்தமிழர் மானிடவியல்)
 • 2021-2022-ம் ஆண்டுக்கான சிறந்த படைப்புகளாக எஸ்.கே அந்தோணிபால் (பறையர்கள் ஆட்சியும் வீழ்ச்சியும்), த. மனோகரன் (இந்திய நாட்டின் கௌரவம் டாக்டர் அம்பேத்கார்), நாகராஜ் (பைந்தமிழ் பூங்காற்று), கருவூர் கன்னல் (ஓர் ஊரின் கதை), அன்புதீபன் (அவள் தேடிய சொந்தம்), தங்க செங்கதிர் என்கிற த.செந்தில்குமார் (மானுடத்தெறிப்புகள்), அ.ப.காரல் மார்க்ஸ் சித்தாத்தர் (அம்பேதகரின் புத்தமும் அவர் தம்மமும்), த.கருப்பசாமி (சித்தர் இலக்கியங்கள் காட்டும் ஆன்மீகமும் மருத்துவமும்), ம. தமிழ்செல்வி (நிழல் பருகும் நீர்), ஜெ.மதிவேந்தன் (சங்கம்-ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு நூல்).

 

C.A.14.05.2022 (English Version)

 

 1. The UK Labor Tribunal has ruled that mocking men’s baldness in the workplace is a sexual offense.

 

 1. Tamil Nadu is the 2nd largest state in the country with 7 lakh 76 thousand MSME companies registered in the Central Government’s Udyam website.

 

 1. Local company “Koo” aims to overtake Twitter in India and gain more users.

 

 1. Sheikh Khalifa bin Syed, President of the United Arab Emirates and Ruler of Dubai, has died at the age of 73.

 

 1. Aravindan Selvaraj has been appointed as the Chairman of the State Development Council of the Associated Chambers of Commerce and Industry of India (Assocham), a leading industry body.

 

 1. Chief Minister Stalin presented Cheques of Rs. 25,000 and certificates of appreciation to the best writers through the Adithravidar and Tribal Art Literary Development Association.
 • Selected for Best Works for the Year 2020-21 Murugesan (சட்டப்பார்வையில் ஆவணங்கள்), K. Vanchinathan (களம் கண்ட தமிழ்), R. Ilangeswaran (விண்வெளித்துளைக்கும் விழுதுகள்), P. Sivalingam (அறிவுலக மேதை அம்பேத்கார்), Banu Yelumalai (அம்பேத்கார் தான் ஆற்றிய உரையும் விவாதங்களும்), A. Priya Welcy (ஆத்மம் பழகு அனைத்தும் பழகு), P. Ponmanitasan (பொன்மணிதாசன் கவிதைகள்), K. Subramanian (சிகரங்களுக்கான விலாசங்கள்), Yakkan (டாக்டர் அம்பேத்கார் அரசியலமைப்பு சட்ட அவைக்குள் நுழைந்த வரலாறு , அதன் பின்னணி அரசியல் சூழ்நிலைகள்), R. Kaliyappan (ஆநிரை), N. Vanilla (பழந்தமிழர் மானிடவியல்)
 • The best works of the year 2021-2022 are SK Anthony Paul (பறையர்கள் ஆட்சியும் வீழ்ச்சியும்), Th. Manokaran (இந்திய நாட்டின் கௌரவம் டாக்டர் அம்பேத்கார்), Nagaraj (பைந்தமிழ் பூங்காற்று), Karuvur Kannal (ஓர் ஊரின் கதை), Anbudeepan (அவள் தேடிய சொந்தம்), Senthilkumar (மானுடத்தெறிப்புகள்) by Thanga Sengadhir, A.Pa.Karal marks cittattar (அம்பேதகரின் புத்தமும் அவர் தம்மமும்), T. Karuppasamy (சித்தர் இலக்கியங்கள் காட்டும் ஆன்மீகமும் மருத்துவமும்), m. Tamilselvi (நிழல் பருகும் நீர்), J. Mathiventhan (சங்கம்-ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு நூல்)

Click here to download PDF material: CA 14.05.2022