Home TNPSC General-Blogs THIRUKURAL(801) TAMIL EXPLANATION WITH VIDEO-2

THIRUKURAL(801) TAMIL EXPLANATION WITH VIDEO-2

0
47

திருக்குறள்

 

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: இனியவைகூறல்

CHAPTER: The Utterance of Pleasant Words

குறள் (92) :

 

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

 இன்சொலன் ஆகப் பெறின்

 

சாலமன் பாப்பையா விளக்கம்: முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது.

ENGLISH COUPLET (92) :

A pleasant word with beaming smile’s preferred,

Even to gifts with liberal heart conferred

COUPLET EXPLANATION:

Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.

 

Hope you found useful,

 

You May follow us on https://www.instagram.com/gkrs_instit…