Current Affairs – March 11, 2022

0
43

C.A.11.03.2022 (Tamil Version)

 

  1. டெல்லியில் சாகித்திய அகாடமியின் இலக்கியத்திருவிழாவை மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தொடங்கி வைத்தார். இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் சாகித்திய அகாடமியின் சார்பில் இலக்கியத்திருவிழா – 2022″ கொண்டாடப்படுகிறது
  2. இந்தியாவில் நான்கு மாநிலங்களில் மீண்டு பாஜக ஆட்சியமைக்கிறது.
    1. தேர்தல் முடிவுகள் விவரம்:-
      1. உத்திரபிரதேசம்பாஜக
      2. பஞ்சாப்ஆம்ஆத்மீ
      3. கோவாபாஜக
      4. உத்தராகண்ட்பாஜக
      5. மணிப்பூர்பாஜக
  1. தொழிற்சாலை மற்றும் துறைமுக பாதுகாப்பு செயல்திறனை அதிகரிக்கும் வகையில் வழங்கப்படும் தேசிய பாதுகாப்பு விருது தூத்துக்குடி துறைமுக ஆணையத்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை, மத்திய தொழில்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவிடம் இருந்து தூத்துக்குடி ..சி துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.
  2. 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக காசநோய் அலுவலக கூடுதல் இயக்குனர் டாக்டர் ஆஷா தெரிவித்துள்ளார்.
  3. திறமையான இளைஞர்களை பயன்படுத்தி அரசு சேவைகளை மேம்படுத்தும் “முதல்வரின் புத்தாய்வு திட்டம்” என்ற புதிய திட்டம் நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் செய்லபடுத்தப்பட இருக்கிறது.
  4. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கிட பெண் தலைமை காவலர் லீலாஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். 

 

C.A.11.03.2022 (English Version)

 

  1. Arjun Ram, Union Minister of State for Culture, inaugurated the Literary Festival of the Sahitya Akademi in Delhi. “Literary Festival – 2022” is celebrated on behalf of the Sahitya Akademi to commemorate the 75th anniversary of Indian independence.
  2. The BJP is back in power in four states in India.
    1. Election Results Details: –
      1. Uttar Pradesh – BJP
      2. Punjab – Aam Aadmi
      3. Goa – BJP
      4. Uttarakhand – BJP
      5. Manipur – BJP
  1. Thoothukudi Port Authority has been awarded the National Safety Award for enhancing industrial and port security performance. TK Ramachandran, Chairman, Thoothukudi Port Authority, received the award from Union Industries Minister Bhupender Yadav.
  2. Asha, Additional Director, Tamil Nadu Tuberculosis Office, said that the goal is to create a TB-free India by 2025.
  3. For the first time in the country, a new project called “Chief Minister’s Innovation Project” to improve government services by using talented youth is to be implemented in Tamil Nadu.
  4. Female Chief Constable Leelasree has been appointed to provide assistance and advice to cancer-stricken police officers and their families.

Click here to download the PDF Material: CA 11.03.2022