Home TNPSC TNPSC Current Affairs – Sep 28, 2022

TNPSC Current Affairs – Sep 28, 2022

0

CA 28.09.2022(Tamil Version)

முக்கிய தினங்கள்

1. 28.09.2022

  • உலக ரேபிஸ் தினம்

மத்திய செய்திகள்

1. தாதா சாகேப் பால்கே விருது

  • இந்திய திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகே பால்கே விருது ஹிந்தி திரையுலகம் முதுபெரும் நடிகை ஆஷா பரேக்குக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த விருது 2020 ஆம் ஆண்டுக்கான தாகம் 68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
  • ஹிந்தி திரை உலகில் செல்வாக்கு மிக்க நடிகைகளில் ஒருவரான ஆஷா பரேக், கடந்த 1952 இல் தனது பத்து வயதில் குழந்தை நட்சத்திரமாக திரைப்பட பயன திரைப்பயணத்தை தொடங்கினார்.
  • பின்னர் 1959 தில் தேகே தேகோ ஹிந்தி படத்தில் ஷம்மி கபூருக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானார்.
  • அதன் பிறகு, கேரவன்’, பியார்கா மௌசம்’, தீஸ்ரி மன்ஸில் உள்பட 95க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 50 ஆண்டுகளாக முக்கிய நடிகையாக வலம் வந்தார்.
  • அத்துடன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகவும் தடம் பதித்தார்.
  • கடந்த 1990களில் இவர் இயக்கிய கோரா ககாஸ் தொலைக்காட்சி நாடகம் பெரும் வரவேற்பு பெற்றது.
  • கடந்த 1998 முதல் 2001 வரை மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் முதல் பெண் தலைவராக ஆஷா பரேக் பணியாற்றினார்.
  • கடந்த 1992ல் இருவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
  • இந்திய திரை உலகின் தந்தை என போற்றப்படும் தாதா சாகேப் பால்கேவின் பெயரில் வழங்கப்படும் இந்த விருது கடந்த 2019 நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2. விண்கல்லில் செயற்கைகோளை மோதி நாசா சோதனை

  • பூமியில் மிகப்பெரிய வெண்கற்கள் மோதி மிகப்பெரிய அழிவை ஏற்படுத்துவதற்கான அபாயத்தை தவிர்ப்பதற்காக நாசா விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  • அதன் ஒரு பகுதியாக பூமியை நோக்கி வரக்கூடிய விண்கற்களை திசை மாற்றுவதற்கான வழிமுறைகளையும் விஞ்ஞானிகள் தேடி வருகின்றனர்.
  • இந்த நிலையில் ஒரு பொருளை விண்கல்லின் மீது பலமாக மோத செய்வதன் மூலம் அதன் சுற்றுவட்ட பாதையை மாற்றி அமைக்க முடியுமா என்பதை தெரிந்து கொள்வதற்காக தி டபுள் ஆஸ்டிராய்ட்ரிடைரக்ஷன் டெஸ்ட் டார்ட் என்ற சோதனையை நாசா மேற்கொண்டது.
  • அந்த சோதனை திட்டத்தின் கீழ் 160 மீட்டர் விட்டம் கொண்ட டிமார்க் போஸ் என்ற விண்கல் மீது செயற்கைக்கோளை மோத செய்ய முடிவு செய்யப்பட்டது.
  • அந்த விண்கல் என்ற 780 மீட்டர் விட்டம் கொண்ட மிகப்பெரிய மின்களுக்கு நிலவாக சுற்றி வருகிறது.
  • இந்த நிலையில் டிமார்ஃபோஸ் மீது மோதுவதற்காக நாசா அனுப்பிய செயற்கைக்கோள் 10 மாதங்களுக்கு பிறகு அந்த விண்கல் மீது மோதிச்சிதறியது.
  • இந்த மோதலையும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட மாற்றத்தையும் ஆய்வு செய்வதற்காக, இத்தாலிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்த  எல்ஐசிஐஏ கியூப் செயற்கைக்கோள், டார்ட் செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்டிருந்தது.
  • அது டார்ட்லில் இருந்து கடந்த 11ம் தேதி தனியாக பிரிந்து அதனை பின்தொடர்ந்தது டிமார்ஃபோஸ் விண்கலம் மீது டார்ட் செயற்கைக்கோள் மோதுவதையும், அதனால் எழுந்த தூசி மண்டலத்தின் தன்மையமும் எல்சிஐஏ க்யூப் செயற்கைக்கோள் பதிவு செய்து பூமிக்கு நேரடியாக அனுப்பி வருகிறது.

3. உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணைகள் நேரடி ஒளிபரப்பு தொடக்கம்

  • அரசியல் சாசன அமர்வின் நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது தொடங்கியது.
  • ‘webcast.gov.in/scindia/’ என்ற இணைப்பு மூலம் நேரடி ஒளிபரப்பை காண முடியும்.
  • நேரடி ஒளிபரப்புக்கு youtube – ஐ பயன்படுத்துவதற்கு பதிலாக விரைவில் உச்ச நீதிமன்றத்தின் சொந்த தளம் பயன்பாட்டுக்கு வரும் என்று தலைமை நீதிபதி யூ.யூ.லலித் தெரிவித்துள்ளார்.

4. நிலத்தடி நீர் நிலைகள் குறித்த தகவல்களைப் பதிவு செய்ய அரசு செயலி

  • ஜல் ஜீவன் என்ற செயலி மூலம் அந்தந்த ஊரக பஞ்சாயத்துகள் மூலம் விவரங்கள் சேகரித்து வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த விவரத்தை வெளியிட்டவர்கள் மத்திய நிலத்தடி நீர் வாரியம்.
  • இதில் கிணற்று நிலத்தடி நீர்மட்டத்தை அளந்து வெளியிடப்பட்டுள்ளது.
  • 2011 முதல் 2020 வரை உள்ள காலகட்டங்களில் அளந்து சராசரி அளவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
  • கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்த முதல் 3 முக்கிய மாநிலங்கள்.
  • தமிழ்நாடு 86%
  • கர்நாடகா 85%
  • தெலுங்கானா 84%.
  • கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ள 3 முக்கிய மாநிலங்கள்.
  • பஞ்சாப் 69%
  • ராஜஸ்தான் 59%
  • ஹரியானா 56%

CA 28.09.2022(English Version)

Important days

1. 28.09.2022

  • World Rabies Day

Central News

1. Dada Saheb Phalke Award

  • Dada Sakhe Phalke Award, the highest award given to excellence in the Indian film industry, has been announced to veteran Hindi film actress Asha Parekh.
  • This Award Thirst 2020 will be held at the 68th National Film Awards.
  • Asha Parekh, one of the most influential actresses in the Hindi film world, started her film career as a child star in 1952 at the age of ten.
  • Later in 1959 she made her debut as the female lead opposite Shammi Kapoor in the Hindi film Dil Deke Deko.
  • After that, she acted in more than 95 films including ‘Karavan’, Pyaarka Mausam’, ‘Theesri Mansil’ and became a prominent actress for 50 years.
  • He also made his mark as a director and producer.
  • In the last 1990s, the television drama ‘Gora Kakas’ directed by him received a great response.
  • Asha Parekh served as the first woman Chairperson of the Central Board of Film Censors from 1998 to 2001.
  • In 1992, two were awarded the Padma Shri.
  • It is noteworthy that this award given in the name of Dada Saheb Phalke, who is hailed as the father of Indian cinema, was given to actor Rajinikanth in 2019.

2. NASA experiment by hitting a satellite with a meteorite

  • NASA scientists have been conducting studies for a long time to avoid the risk of massive asteroids hitting Earth and causing massive destruction.
  • As part of that, scientists are also looking for ways to deflect meteors that might hit Earth.
  • In this condition, NASA conducted an experiment called ‘The Double Asteroid Redirection Test Dart’ to see if an object could change its orbital path by forcefully colliding with the asteroid.
  • Under that test program it was decided to crash the satellite on the 160 meter diameter DeMarcus Bose asteroid.
  • The meteorite orbits the moon with a diameter of 780 meters.
  • At this stage, the satellite sent by NASA to collide with Dimorphos crashed into the asteroid 10 months later.
  • To study the collision and the change that followed, the LICIA Cube satellite, built by the Italian Space Agency, was attached to the Dart satellite.
  • It separates from Dart on the 11th and follows the collision of the Dart satellite with the Dimorphos spacecraft, and the nature of the resulting dust zone is recorded by the LCIA Cube satellite and transmitted directly to Earth.

3. Live telecast of Supreme Court Constitution Bench hearings the beginning

  • Live telecasting of the proceedings of the Constitutional Session began.
  • Live broadcast can be viewed through the link ‘webcast.gov.in/scindia/’.
  • Chief Justice U.U. Lalit has said that the Supreme Court’s own website will soon be used instead of using YouTube for live broadcast.

4. Government app to record information on groundwater levels

  • The details have been collected and published by the respective rural panchayats through an app called Jal Jeevan.
  • This information is published by Central Ground Water Board.
  • In which the groundwater level of the well is measured and published.
  • The measured average for the period 2011 to 2020 is now published.
  • Top 3 states where water level in wells increased.
  • Tamil Nadu 86%
  • Karnataka 85%
  • Telangana 84%.
  • 3 major states where water level in wells has decreased.
  • Punjab 69%
  • Rajasthan 59%
  • Haryana 56%

Exit mobile version