Home GOVERNMENT EXAMS TNPSC CUrrent Affairs – May 06, 2022

TNPSC CUrrent Affairs – May 06, 2022

0

C.A.06.05.2022 (Tamil Version)

  1. திருச்சி அருகே நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில் ஓராண்டுக்கு பதில் இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வணிக உரிமத்தை புதுப்பித்தால் போதும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

  1. குழந்தைகளின் எழுத்து ஆர்வத்திறனை ஊக்குவிக்கும் வகையில் 18 வயதுக்கு உட்பட்ட 3 இளம் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கவிமணி விருதும் ரூபாய் 25,000 பரிசுத்தொகையுடன் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது. அதன்படி கவிமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ர.சக்தி, ந.சு.பிஷா, மற்றும் ம.ருத்ரவேல் ஆகியோர்க்கு முதல்வர் ஸ்டாலின் கவிமணி விருது வழங்கினார்

 

  1. அரசு பள்ளியில் மாணவர்கள் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்து கொள்ள ஏதுவாக “google read along” என்ற செயலியை பயன்படுத்துவதற்கான பள்ளிக்கல்வித்துறை மற்றும் google நிறுவனத்துக்கு இடையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

 

  1. இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் கொரோனாவால்7 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 

  1. அனைத்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்

 

  1. ஐரோப்பிய தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய பரிசுகள்
    1. டென்மார்க் இளவரசர் பெட்ரிக்குக்கு டோக்ரா படகு (சத்தீஸ்கர் கலைஞர்கள் உருவாக்கியது)
    2. டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத்துக்கு ரோகன் ஓவியம் (குஜராத்தின் கட்ச் பகுதியில் வரையப்படும் ஓவியம்)
    3. டென்மார்க் இளவரசி மேரிக்கு வெள்ளியினால் வடிவமைக்கப்பட்ட மீனாகரி பறவை (500 ஆண்டுகள் பழமையான இந்திய கலை, உத்திரபிரதேசம் வாரணாசியில் வடிவமைக்கப்பட்டது)
    4. பின்லாந்து பிரதமர் சனா மேரினுக்கு பித்தளையால் வடிவமைக்கப்பட்ட மரம் (ராஜஸ்தான் கலைஞர்களால் உருவாக்கப்பட்டது)
    5. சுவீடன் பிரதமர் மகதலேனா ஆண்டர்சனுக்கு காஷ்மீரின் பஷ்மினா சால்வை
    6. டென்மார்க் பிரதமர் மேட்டே ஃபிரெட்ரிக்சென்னுக்கு சுவற்றில் பொருத்தப்படும் கட்ச் கைவினைப்பொருட்கள்
    7. நார்வே பிரதமர் ஜோனாஸுக்கு அழகிய கேடயத்தை (ராஜஸ்தானில் உருவாக்கப்பட்டது) பரிசாக வழங்கினார்

 

C.A.06.05.2022 (English Version)

  1. At a Merchant’s Day conference near Trichy, Chief Minister Stalin announced that the business license would have to be renewed every three years instead of once a year.

 

  1. 3 young writers under the age of 18 are selected and given a certificate and shield with a prize of Rs. Accordingly, Chief Minister Stalin presented the Kavimani Award to R. Shakthi, N.S. Pisha and M. Rudravel, who have been selected for the Kavimani Award.

 

  1. A Memorandum of Understanding was signed in the presence of Chief Minister Stalin in the presence of the Department of Education and Google for the use of the “google read along” processor to enable students in government schools to read, speak and understand English easily with the help of technology.

 

  1. According to the World Health Organization, 40.7 lakh people have died of corona in India in the last two years.

 

  1. Minister Sivasankar informed the Legislative Assembly that children below the age of 5 can travel free of charge in all State Transport Corporation buses.

 

  1. Gifts presented by Prime Minister Narendra Modi to European leaders
    1. Dogra boat for Prince Patrick of Denmark (created by Chhattisgarh artists)
    2. Rogan painting for Margaret II, Queen of Denmark (painting in Kutch, Gujarat)
    3. Meenakshi bird designed in silver for Princess Mary of Denmark (500 years old Indian art, designed in Varanasi, Uttar Pradesh)
    4. Brass carved wood for Finnish Prime Minister Sana Marin (created by Rajasthani artists)
    5. Kashmir’s Pashmina shawl to Swedish Prime Minister Magdalena Anderson
    6. Wall-mounted Kutch handicrafts for Danish Prime Minister Matteo Friedrichsen
    7. The Prime Minister of Norway presented Jonas with a beautiful shield (made in Rajasthan)

Click here to download PDF material: CA 06.05.2022

Exit mobile version