TNPSC Current Affairs – July 29, 2022

0
32

CA 29.07.2022(Tamil Version) 

1. புலிகள் உச்சி மாநாடு 

 • புலிகள் உச்சி மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  
 • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கணக்குப்படி 264 புலிகள் உடன் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 10% தமிழ்நாட்டில் தான் உள்ளது. 

2. ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி 

 • ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். 
 • தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கு ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாக குழு கூட்டத்தில் கொள்கைஅளவில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. 

3. சர்வதேச நிதி ஆதாரத்தை நிர்ணயிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 

 • சர்வதேச நிதியாதார சூழலை நிர்ணயிக்கும் நாடுகளாக அமெரிக்கா,பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்டவை திகழ்ந்து வரும் நிலையில்  அப்படியலில் இந்தியாவும் இணைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
 • குஜராத்தின் காந்திநகர் அருகே உள்ள குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப (கிஃப்ட்நகரில் சர்வதேச நிதி சேவைகள் ஆணையத்துக்கு (ஐஎஃப்எஸ்சிஒ) 

      பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார். 

 • தேசிய பங்குச்சந்தை சர்வதேச நிதிச் சேவைகள் மையம் சிங்கப்பூர் பரிவர்த்தனை நிறுவனம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். 
 • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.  
 • குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் 

4. இந்தியா முதலிடம் ட்விட்டர் அறிக்கை 

 • பத்திரிக்கையாளர் உள்பட சில ஊடக நிறுவனங்கள் வெளியிடும் பதிவுகளை நீக்க கோருவதில் இந்தியா உலக அளவில் முதல் இடத்தில் உள்ளதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. 
 • மேலும் twitter கணக்கு விவரங்களை தெரிவிக்க கோருவதிலும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா 19 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடம் வகிக்கிறது. 
 • கணக்குகளின் உள்ளடக்க பதிவுகளை அகற்றுவதற்கு 326 சட்டரீதியான கோரிக்கைகள்பெறப்பட்டது. 
 • அதிகபட்சமாக 114 சட்டரீதியான கோரிக்கைகள் இந்தியாவிடம் இருந்து பெறப்பட்டது. 
 • இதை அடுத்து துருக்கியிடம் இருந்து 78 கோரிக்கைகளும், ரஷ்யா  55, பாகிஸ்தானிடம் இருந்து 48 கோரிக்கைகளும் வரப்பெற்றதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. 

5. நிதிப் பற்றாக்குறை 

 • மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை முதல் காலாண்டில் ஆண்டுக்கான இலக்கில் 21.2 சதவீதத்தை எட்டியுள்ளது. 
 • இது குறித்து பொதுக் கணக்கு கட்டுப்பாட்டாளர் (சிஜிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளதாவது: நிதி பற்றாக்குறை என்பது அரசின் மொத்த செலவினத்திற்கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமாகும். 
 • இது அரசுக்கு தேவையான மொத்த கடன்களை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.  
 • முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் நிதி பற்றாக்குறை ஆனது ஒட்டுமொத்த ஆண்டு இலக்கில் 18.2% காணப்பட்டது. 

6. இந்தியாவில் செல்வ வளம் மிக்க பெண்கள் 

 • நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டில் செல்வ வளம் மிக்க அதிகம் உள்ள பெண்களின் பட்டியலை கோட்டக்ஹூருன் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன அந்த அறிக்கையின் முக்கிய விவரங்கள்: 
 • ரோஷினி நாடார் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பட்டியலில் முதலிடம். 
ரோஷினி நாடார் மல்ஹோத்ரா ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் புதுடெல்லி முதலிடம் 
ஃபல்குனி நாயர் நைக்கா மும்பை இரண்டாம் இடம் 
கிரண் மஜும்தார் ஷா பயோகான் பெங்களூர் மூன்றாம் இடம்  
நீலிமா மோடா பர்தி திவிஸ் லேபரட்டரிஸ் ஹைதராபாத் நான்காம் இடம் 
ராதா வேம்பு ஜோஹோ சென்னை ஐந்தாம் இடம் 
லீனா காந்தி திவாரி யூஎஸ்வி மும்பை ஆறாம் இடம் 
அனு அகா & மெஹர் புதும்ஜி தெர்மேக்ஸ் பூனே ஏழாம் இடம் 
நேகா நர்கெடே கன்ப்ளுயண்ட் பாலோ அல்டோ எட்டாமிடம் 
வந்தனா லால் டாக்டர் லால் பாத் லேப்ஸ் புது தில்லி ஒன்பதாம் இடம் 
ரேணு முஞ்சால் ஹீரோ ஃபின் கார்ப் புது தில்லி பத்தாம் இடம் 

CA 29.07.2022 (English Version) 

1. Tiger Summit 

 • Chief Minister M. K. Stalin has announced that Tiger Summit will be held in Chennai
 • According to the National Tiger Conservation Commission, Tamil Nadu is home to about 10% of India’s tiger population with 264 tigers. 

2. Asia Coast Games 

 • Chief Minister M. K. Stalin requested to ensure that Asian Beach Games are held in Chennai. 
 • It has been agreed in principle in the meeting of the Olympic Council Executive Committee to host the Asian Beach Games in January 2024 in Tamil Nadu following the request of Tamil Nadu Government. 

3. India in the list of countries determining the source of international funding 

 • Prime Minister Narendra Modi has said that India has also joined the US, Britain and Singapore as the countries that determine the international financial environment. 
 • International Financial Services Commission (IFSCO) at Gujarat International Financial Technology (GIFT) near Gandhinagar, Gujarat, Prime Minister Modi laid the foundation stone on Friday. 
 • He also launched a platform to integrate the National Stock Exchange, International Financial Services Center and Singapore Exchange. 
 • Union Finance Minister Nirmala Sitharaman. 
 • Chief Minister of Gujarat Bhupendra Patel. 

4. India First Twitter Report 

 • Twitter says that India ranks first in the world in requesting the removal of posts published by some media organizations, including journalists. 
 • India is also second only to USA in the demand for twitter account details with 19 percent share. 
 • Received 326 legal requests to remove content records of accounts. 
 • Maximum 114 statutory requests received from India. 
 • Following this, Twitter reported that 78 requests were received from Turkey, 55 from Russia and 48 from Pakistan. 

5. Lack of funds 

 • Central government’s fiscal deficit reached 21.2 percent of the annual target in the first quarter. 
 • In this regard, the Controller General of Accounts (CGA) said in the statistics released on Friday: Fiscal deficit is the difference between the total expenditure and revenue of the government. 
 • It represents the total borrowings required by the government. 
 • Fiscal deficit during the same period of the previous financial year was seen at 18.2% of the overall annual target. 

6. Wealthy women in India 

 • Kotak-Hurun companies have jointly released the list of the richest women in the country in 2021 Key details of the report: 
 • Roshini Nadar topped the list for the second consecutive year
Roshini Nadar Malhotra HCL Technologies New Delhi First 
Falguni Nair  Naika Mumbai second  
Kiran Majumdar- Shah Biokhan Bangalore Third 
Neelima Moda Bardi Divis Laboratories Hyderabad Forth 
Radha Vembu Joho Chennai Fifth  
Leena Gandhi Tiwari USV Mumbai Sixth 
Anu Agha & Meher Pudumji Thermax Pune Seventh 
Nega Nargede Confluent Palo Alto Eight 
Vandana Lal Dr. Lal Path Labs New Delhi Ninth 
Renu Munjal Hero Fin Corp New Delhi Tenth