Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – April 19, 2022

TNPSC Current Affairs – April 19, 2022

0

C.A.19.04.2022 (Tamil Version)

 

  1. இந்திய ராணுவப்படையின் தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார. வரும் மே 1-ம் தேதி பதவியேற்கவுள்ளார்

 

  1. மேகாலயா சாலை விபத்தில் உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது

 

  1. கடந்த 2021-22-ம் ஆண்டில் TNSMART செயலி மூலம் மின்னல் தொடர்பான எச்சரிக்கை செய்திகளை அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது.வறட்சி தொடர்பான நிலையை கண்காணித்து தகவல் அளிக்கும் வசதியும் அந்த செயலியில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

 

  1. சீக்கிய மதகுரு தேக் பகதூரின் 400-வடித்து பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இருந்து நட்டு மக்களுக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 21, 2022) அன்று உரை நிகழ்த்தவுள்ளார்

 

  1. ஆம்வே நிறுவனத்துக்கு சொந்தமான ரூபாய் 757.77 கோடி ரூபாய் சொத்துக்களை அமலக்கத்துறை முடக்கியுள்ளது

 

C.A.19.04.2022 (English Version)

  1. Lieutenant General Manoj Pandey has been appointed Commander-in-Chief of the Indian Army. He will take office on May 1

 

  1. Table tennis player Vishwa Deenadala dies in Meghalaya road accident

 

  1. The TNSMART processor is expected to send out lightning alert messages in 2021-22.

 

  1. Prime Minister Narendra Modi will address the nation on Thursday (April 21, 2022) from the Red Fort in Delhi on the occasion of the 400th birth anniversary of Sikh cleric Tek Bahadur.

 

  1. Enforcement has frozen assets worth Rs 757.77 crore owned by Amway

 

Cllick here to download PDF material: CA 19.04.2022

Exit mobile version