C.A.04.05.2022 (Tamil Version)
- தமிழகத்திலேயே முதல் முறையாக மகளிருக்கு என்று பெண் ஒப்பந்த பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் கோபியில் தொடங்கப்பட்டு உள்ளது
- ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போரிட்டு உயிர் நீத்த கோவையை சேர்ந்த ராணுவ வீரருக்கு மேகாலயா மாநிலத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது
- வழக்கில் யார் குற்றவாளி? என்பதை கருவிழி அசைவில் கண்டறியும் கருவியை போபாவில் நடந்த இந்திய காவல்துறையின் அறிவியல் மாநாட்டில், டிஎஸ்பி பிரியதர்ஷினி சமர்ப்பித்தார்
- உலக பத்திரிகை சுதந்திர தினம் நேற்று (4.5.2022) கொண்டாடப்பட்டது.
- கடந்த மார்ச் மாதத்தில் உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை கையாண்ட விமான நிலையங்களின் பட்டியலில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது
C.A.04.05.2022 (English Version)
- For the first time in Tamil Nadu, a female contract workers’ co-operative society for women has been started in Gopi
- A statue of a Coimbatore-based soldier who fought with militants in Jammu and Kashmir has been erected in Meghalaya.
- Who is guilty in the case? DSP Priyadarshini presents iris detection device at Indian Police Science Conference in Bopa
- World Press Freedom Day was celebrated yesterday (4.5.2022).
- Delhi Indira Gandhi International Airport has been ranked as the second busiest airport in the world in March.