Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – May 01, 2022

TNPSC Current Affairs – May 01, 2022

0

C.A.01.05.2022 (Tamil Version)

 

  1. இன்று (01.05.2022) உலக தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது

 

  1. இன்று (01.05.2022) நெடுஞ்சாலைத்துறையின் பவளவிழா கொண்டாடப்படுகிறது. (1946 – 2022)

 

  1. ஐசிஎப் தொழில்நுட்பத்தில் உருவான “வந்தே பாரத் ரயில்” பெரும் வரவேற்பை பெற்றது. இதே தொழில்நுட்பத்தை வைத்து புதிதாக 200 ரயில்கள் தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

  1. ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் “இ-நாம்” திட்டத்தினை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது

 

  1. இந்திய ராணுவத்தின் 27-வது தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்று (30.4.2022) பொறுப்பேற்றுக்கொண்டார்

 

  1. தஞ்சையில் தேரில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலியான விபத்து குறித்து அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவின் விசாரணை அலுவலர் குமார் ஜெயந்த் தனது விசாரணையை தொடங்கி இருக்கிறார் .

 

C.A.01.05.2022 (English Version)

  1. Today (01.05.2022) is World Labor Day

 

  1. Today (01.05.2022) the Coral Festival of the Highways Department is being celebrated. (1946 – 2022)

 

  1. The “Vande Bharat Rail” developed on ICF technology was very well received. Private companies have protested against the construction of 200 new trains using the same technology.

 

  1. The government has advised that the “e-nam” scheme should be fully implemented in the regulatory outlets

 

  1. Lieutenant General Manoj Pandey assumed charge as the 27th Commander-in-Chief of the Indian Army yesterday (30.4.2022).

 

  1. Kumar Jayant, the investigating officer of the one-man team set up in connection with the accident in which 11 people were electrocuted in a chariot in Thanjavur, has begun his investigation.

Click here to download PDF material: CA 01.05.2022

Exit mobile version