C.A.30.03.2022 (Tamil Version)
- அமைச்சர் ராஜா கண்ணப்பன் இலாகா மாற்றம்
தற்போதைய,
போக்குவரத்து துறை அமைச்சர்: எஸ்.எஸ். சிவசங்கர்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்: ராஜகண்ணப்பன்
- விஷ முறிவு மருந்துக்காக பாம்புகளை பிடிப்பதற்கு இருளர் சமுதாயத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
- திறமையான நீர்மேலாண்மை செய்ததால் தமிழகத்துக்கு 6 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது
- அசாம் மேகாலயா மாநிலங்களுக்கு இடையில் கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வரும் எல்லை பிரச்சனையாக இருக்கும் 12 இடங்களில் 6 இடங்களுக்கு சமரசமாக முடிவு எட்டப்பட்டுள்ளது
- யாழ்பானப்பகுதியில் 3 மின் திட்டப்பணிகளை மேற்கொள்ள இந்தியாவுடன் இலங்கை அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் தொடர்பாக சீன நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னை பெருங்குடியில் 8.23 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டமைக்கப்பட்ட அமேசான் நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்க “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” நடவடிக்கை. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.
- ரூபாய் 400 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள “சென்ட்ரல் ஸ்கொயர்” திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
- நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை: சிம்ஸ் மருத்துவமனையின் சார்பில் “ஹலோ டாக்டர் திட்டம்” தொடங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
- ஆன்மீக சுற்றுலாத்தலங்களுக்கான சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது
- தனுசுகோடியில் இருந்து பாக் ஜலசந்தி கடலை 7 மணிநேரம் 55 நிமிடத்தில் நீந்தி தேனியை சேர்ந்த பள்ளி மாணவர் சினேகன் சாதனை படைத்துள்ளார்.
- அமெரிக்காவின் பிரபல சரக்குபோக்குவரத்து நிறுவனமான FedEX, CEO-வாக இந்தியாவை சேர்ந்த ராஜ் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
C.A.30.03.2022 (English Version)
- Change of portfolio of Minister Raja Kannappan
Current,
Minister of Transport: S.S. Sivasankar
Minister for Welfare of Backward Classes: Rajakannappan
- Permission has been granted to the Dark Society to catch snakes for venom breakdown medicine
- Tamil Nadu has been awarded 6 National Awards for Efficient Water Management
- Assam Meghalaya has been settled out of 12 out of 12 places which have been a border issue for the last 50 years.
- The Government of Sri Lanka has entered into an agreement with India to carry out 3 power projects in the Jaffna area. Contracts awarded to a Chinese company have also been canceled.
- Chief Minister Stalin inaugurated the 8.23 lakh sq ft Amazon company in the Chennai metropolis. There is a plea to increase investment further.
- “Operation Cannabis Hunt 2.0” operation to completely stop drug trafficking and sale. Order of DGP Silenthrababu.
- Chief Minister Stalin today unveiled the Rs 400 crore “Central Square” project.
- Home-based medical treatment: The “Hello Doctor Project” has been launched on behalf of Sims Hospital. Health Minister Ma Subramaniam started it
- Tamil Nadu has been selected as the best state for spiritual tourism and has been given the award
- Snehan, a schoolboy from Theni, swam 7 hours and 55 minutes across the Bagh Strait from Dhanushkodi.
- Raj Subramaniam from India has been appointed CEO of FedEX, a leading US freight company.