TNPSC Current Affairs – March 29, 2022

0
47

C.A.29.03.2022 (Tamil Version)

  1. தமிழகத்தில் 3 திட்டங்களில் லுலு நிறுவனம் ரூபாய் 3500 கோடி முதலீடு. அபுதாபியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

 

  1. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக என்.மாலா மற்றும் எஸ்.சௌந்தர் பதவியேற்றுக்கொண்டனர்.

 

  1. கோவா முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் பதவியேற்பட்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

 

  1. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் 7 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

 

  1. பத்ம விருதுகள் வழங்கும் விழாவின் இரண்டாம் கட்டமாக 65 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இதில் சென்னையை சேர்ந்த மருத்துவர் வி சேஷய்யா, நடிகை சௌகார் ஜானகி, சமூக சேவகர் எஸ் தாமோதரன் மற்றும் தவில் இசைக்கலைஞர் ஏ வி முருகையன் ஆகியோர் விருதுகளை பெற்றனர்
  2. ஆஸ்காரில் 6 விருதுகளை தட்டிச்சென்றது “டியூன்” திரைப்படம்.
  • சிறந்த படம் – கோடா (Coda)
  • சிறந்த நடிகர் – வில் ஸ்மித் (King Richard)
  • சிறந்த நடிகை – ஜெஸிகா சஸ்டெய்ன் (The Eyes of Tammy Faye)
  • சிறந்த பாடல் – பில்லி எலிஷ், ஃபிலியாஸ் (No Time To Die)
  • சிறந்த அனிமேஷன் திரைப்படம் – என்கான்டோ (Encanto)
  • லைவ் ஆக்‌ஷன் குறும்படம் – தி லாங் குட்பை (The Long Goodbye)
  • சிறந்த சர்வதேச திரைப்படம் – டிரைவ் மை கார் (Drive My Car)
  • சிறந்த திரைக்கதை – கென்னத் பிரானாக் (Belfast)
  • சிறந்த துணை நடிகர் – டிராய் கோட்சர் (Coda)
  • சிறந்த இயக்குநர் – ஜேன் கேம்பியன் (The Power of the Dog)
  • சிறந்த துணை நடிகை – அரியானா டி போஸ் (West Side Story)
  • சிறந்த ஆவணப் படம் – சம்மர் ஆஃப் சோல்
  • சிறந்த தழுவல் திரைக்கதை – சியான் ஹெடர் (Coda)
  • சிறந்த மேக்கப் மற்றும் சிகை அலங்காரம் – The Eyes of Tammy Faye
  • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – டூன்
  • சிறந்த இசை – ஹன்ஸ் ஸிம்மர் (Dune)
  • சிறந்த அனிமேஷன் குறும்படம் – தி விண்ட் ஷீல்ட் வைப்பர்
  • சிறந்த சிறிய ஆவணப்படம் – தி குயின் ஆஃப் பேஸ்க்கெட் பால்
  • சிறந்த ஒளிப்பதிவு – கிரெய்க் ஃப்ரேஸர் (Dune)
  • சிறந்த ஆடை வடிவமைப்பு – ஜென்னி பீவன் (Cruella)
  • சிறந்த எடிட்டிங் – ஜோ வாக்கர் (Dune)
  • சிறந்த தயாரிப்பு – டூன் சிறந்த இசை – டூன்

 

C.A.29.03.2022 (English Version)

  1. Lulu has invested Rs 3,500 crore in 3 projects in Tamil Nadu. The agreement was signed in the presence of Chief Minister Stalin in Abu Dhabi

 

  1. Mala and S. Soundar were appointed as High Court Judges of Chennai.

 

  1. Pramod Sawant has been sworn in as Goa Chief Minister for the second time. Prime Minister Narendra Modi was present on the occasion.

 

  1. People’s Welfare Minister M Subramanian says 7 lakh people have benefited from the artist’s Before Save program

 

  1. President Ramnath Govind presented the Padma Awards to 65 people in the second phase of the Padma Awards ceremony. Doctor V Seshayya from Chennai, actress Chaukar Janaki, social worker S Damodaran and thavil musician AV Murugaiyan received the awards.

 

  1. The movie “Tune” won 6 awards at the Oscars.
  • Best picture : CODA
  • Best Cinematography: Dune
  • Best Director: Jane Campion for The Power of the Dog
  • Best actress: Jessica Chastain in The Eyes of Tammy Faye
  • Best actor: Will Smith in King Richard
  • Best supporting actress: Ariana DeBose in West Side Story
  • Best supporting actor: Troy Kotsur in CODA
  • Best animated feature film: Encanto
  • Best documentary feature: Summer of Soul
  • Best international feature film: Drive My Car from Japan
  • Best original song: No Time To Die by Billie Eilish and Finneas O’Connell
  • Best original music score: Dune
  • Best original screenplay: Belfast
  • Best adapted screenplay: CODA
  • Best short documentary: The Queen of Basketball
  • Best animated short film: The Windshield Wiper
  • Best live action short film: The Long Goodbye
  • Best costume design: Cruella
  • Best makeup and hairstyling: The Eyes of Tammy Faye
  • Fan favourite: Army of the Dead
  • Most cheerworthy moment: The Flash enters the speed force in Zack Synder’s Justice League
  • Best film editing: Dune
  • Best production design: Dune
  • Best visual effects: Dune
  • Best sound: Dune

Click here to download PDF material: CA 29.03.2022