TNPSC Current Affairs – March 30, 2022

0
46

C.A.30.03.2022 (Tamil Version)

 

  1. அமைச்சர் ராஜா கண்ணப்பன் இலாகா மாற்றம்

தற்போதைய,

போக்குவரத்து துறை அமைச்சர்: எஸ்.எஸ். சிவசங்கர்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்: ராஜகண்ணப்பன்

 

  1. விஷ முறிவு மருந்துக்காக பாம்புகளை பிடிப்பதற்கு இருளர் சமுதாயத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

 

  1. திறமையான நீர்மேலாண்மை செய்ததால் தமிழகத்துக்கு 6 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது

 

  1. அசாம் மேகாலயா மாநிலங்களுக்கு இடையில் கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வரும் எல்லை பிரச்சனையாக இருக்கும் 12 இடங்களில் 6 இடங்களுக்கு சமரசமாக முடிவு எட்டப்பட்டுள்ளது

 

  1. யாழ்பானப்பகுதியில் 3 மின் திட்டப்பணிகளை மேற்கொள்ள இந்தியாவுடன் இலங்கை அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் தொடர்பாக சீன நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

  1. சென்னை பெருங்குடியில் 8.23 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டமைக்கப்பட்ட அமேசான் நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

  1. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்க “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” நடவடிக்கை. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.

 

  1. ரூபாய் 400 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள “சென்ட்ரல் ஸ்கொயர்” திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

 

  1. நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை: சிம்ஸ் மருத்துவமனையின் சார்பில் “ஹலோ டாக்டர் திட்டம்” தொடங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

 

  1. ஆன்மீக சுற்றுலாத்தலங்களுக்கான சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது

 

  1. தனுசுகோடியில் இருந்து பாக் ஜலசந்தி கடலை 7 மணிநேரம் 55 நிமிடத்தில் நீந்தி தேனியை சேர்ந்த பள்ளி மாணவர் சினேகன் சாதனை படைத்துள்ளார்.

 

  1. அமெரிக்காவின் பிரபல சரக்குபோக்குவரத்து நிறுவனமான FedEX, CEO-வாக இந்தியாவை சேர்ந்த ராஜ் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

C.A.30.03.2022 (English Version)

  1. Change of portfolio of Minister Raja Kannappan

Current,

Minister of Transport: S.S. Sivasankar

Minister for Welfare of Backward Classes: Rajakannappan

 

  1. Permission has been granted to the Dark Society to catch snakes for venom breakdown medicine

 

  1. Tamil Nadu has been awarded 6 National Awards for Efficient Water Management

 

  1. Assam Meghalaya has been settled out of 12 out of 12 places which have been a border issue for the last 50 years.

 

  1. The Government of Sri Lanka has entered into an agreement with India to carry out 3 power projects in the Jaffna area. Contracts awarded to a Chinese company have also been canceled.

 

  1. Chief Minister Stalin inaugurated the 8.23 ​​lakh sq ft Amazon company in the Chennai metropolis. There is a plea to increase investment further.

 

  1. “Operation Cannabis Hunt 2.0” operation to completely stop drug trafficking and sale. Order of DGP Silenthrababu.

 

  1. Chief Minister Stalin today unveiled the Rs 400 crore “Central Square” project.

 

  1. Home-based medical treatment: The “Hello Doctor Project” has been launched on behalf of Sims Hospital. Health Minister Ma Subramaniam started it

 

  1. Tamil Nadu has been selected as the best state for spiritual tourism and has been given the award

 

  1. Snehan, a schoolboy from Theni, swam 7 hours and 55 minutes across the Bagh Strait from Dhanushkodi.

 

  1. Raj Subramaniam from India has been appointed CEO of FedEX, a leading US freight company.

 

Click here to download PDF material: CA 30.03.2022